← Back

Muthana Muthallavo Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo } (2) Female : Muthaana Muthallavo Female : ……………………… Female : Chinnanjiru Siragukonda singaara Chittallavo Female : { Semmadhulai Pilandhu sirithu varum Siripallavo } (2) Female : { Maavadu Kannalavo mainavin Mozhiyallavo } (2) Female : Poovin Manamallavo pon Pondra mugamallavo Female : Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo Female : Muthaana Muthallavo Female : ……………… Female : Vaazhadha Manidharaiyum Vaazhavaikum seiallavo Female : { Pesadha Deivathaiyum pesa Vaikum thaayallavo } (2) Female : Thaazham Kudai allavo Thallaadum nadaiyallavo Female : Maalai Pozhudhallavo Vandadum chendallavo Female : Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo Female : Muthaana Muthallavo Female : ………………………………
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ } (2) பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : …………………… பெண் : சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ பெண் : { செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ } (2) பெண் : { மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ } (2) பெண் : பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : …………………… பெண் : வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ பெண் : { பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ } (2) பெண் : தாழம்குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ பெண் : மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : ……………………