← Back

Vannakili Song Lyrics

Singers : Gopal Rao and Chorus Music by : Vidyasagar Female : Aaaa…..aaa….aaa…. Chorus : Vannakili soozh konda Chinna kili varuga Vannakili soozh konda Chinna kili varuga Chorus : Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga Poovukkul valarkindra Puthayalae varuga Chorus : Uyirukku uyirthantha Uththamiyae varuga Payirukku paal vaarkkum Pournamiyae varuga Chorus : Vannakili soozh konda Chinna kili varuga Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga Chorus : Vinmeenai manamootti Poovaakkungal Vetri magal koonthalukku Poochchoodungal Minnal saram eduthu Valai seiyungal Min iyanaal kai irandil Valai soodungal Male : Vidi velli ezhugaiyilae Vennilavu vizhugirathu Puthu vellam varugaiyilae Pazhan thanneer kazhikirathu Male : Puthu pookkal malargaiyilae Saragellaam uthirgirathu Ithu puriyaatha varaikkumthaan Nimmathiyae irukkirathu Female : Aaah…aaaaa…..aaa….. Aaaah….aaaa…..aaa…… Male : Aaah…aaaaa…..aaa….. Aaaah….aaaa…..aaa…… Aaaah….aaaa…..aaa…… Male : Kaattru varum neram ethu Kumizhukku therivathillai Kanner varum neram ethu Kangalukku therivathillai Male : Poo uthirum neram ethu Aaaan chedi kodigal arivathillai Athai arinthu kondaal Amaithi illai Ariyum varai avathi illai
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் குழு இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ…ஆ……ஆ….. குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக குழு : வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக பூவுக்குள் வளர்கின்ற புதையலே வருக குழு : உயிருக்கு உயிர்தந்த உத்தமியே வருக பயிருக்கு பால் வார்க்கும் பௌர்ணமியே வருக குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக குழு : விண்மீனை மணமூட்டி பூவாக்குங்கள் வெற்றி மகள் கூந்தலுக்கு பூச்சூடுங்கள் மின்னல் சரம் எடுத்து வலை செய்யுங்கள் மின்னியலால் கை இரண்டில் வலை சூடுங்கள் ஆண் : விடி வெள்ளி எழுகையிலே வெண்ணிலவு விழுகிறது புது வெள்ளம் வருகையிலே பழந் தண்ணீர் கழிகிறது ஆண் : புது பூக்கள் மலர்கையிலே சர்கெல்லாம் உதிர்கிறது இது புரியாத வரைக்கும்தான் நிம்மதியே இருக்கிறது பெண் : ஆ…ஆ……ஆ….. ஆ…..ஆ…..ஆ….. ஆண் : ஆ……ஆ……ஆ… ஆ…..ஆ…..ஆ….. ஆ…ஆ……ஆ….. ஆண் : காற்று வரும் நேரம் எது குமிழுக்கு தெரிவதில்லை கண்ணீர் வரும் நேரம் எது கண்களுக்கு தெரிவதில்லை ஆண் : பூ உதிரும் நேரம் எது ஆ…. செடி கொடிகள் அறிவதில்லை அதை அறிந்து கொண்டால் அமைதி இல்லை அறியும் வரை அவதி இல்லை