← Back

Sirikka Chonnaar Sirithen Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi Female : Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi Female : Aaa…..aaa….aaa….aaa….. Aaaa….aaa…..aaa…..aaa……. Female : Idhayam kaattum Kannaadi vadhanamillaiyaa Iru vizhigal padaithirundhum Puriyavillaiyaa Female : Idhayam kaattum Kannaadi vadhanamillaiyaa Iru vizhigal padaithirundhum Puriyavillaiyaa Female : Sidhari varum vaarthaigalil Theriyavillaiyaa Sidhari varum vaarthaigalil Theriyavillaiyaa Sindhaiyilae thelivudaiyor yaarumillaiyaa Female : Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi Female : Aadai endru kettavudan Thanthavar thaanae Animaniyaai vagai vagaiyaai Seidhavar thaanae Female : Aadai endru kettavudan Thanthavar thaanae Animaniyaai vagai vagaiyaai Seidhavar thaanae Female : Azhagu magal ilamai kandu Mazhindhavar thaane Aasai kondu serththu veikka Marandhadhum yeno…. Female : Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி பெண் : சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. பெண் : இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா பெண் : இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா பெண் : சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிந்தனையில் தெளிவுடையோர் யாருமில்லையா பெண் : ஆடை என்று கேட்டவுடன் தந்தவர்தானே அணிமணியாய் வகைவகையாய் செய்தவர்தானே பெண் : ஆடை என்று கேட்டவுடன் தந்தவர்தானே அணிமணியாய் வகைவகையாய் செய்தவர்தானே பெண் : அழகு மகள் இளமை கண்டு மகிழ்ந்தவர்தானே ஆசைக் கொண்டு சேர்த்து வைக்க மறந்ததும் ஏனோ பெண் : சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி