← Back

Aasai Kiliye Song Lyrics

Aasai Kiliye Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by P. Leela and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Leela Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Female : Aasaikiliyae azagu silaiyae Amutha nilaiyae selvamae Aasaikiliyae azagu silaiyae Amutha nilaiyae selvamae Female : Vaasamalarae pesum piraiyae Vaazhvin nithiyae thoongadaa Vaazhvin nithiyae thoongadaa Female : Maasilaa oli veesa pirantha Vairamaniyae inbamae Vasanthakaala thendralae En vaazhvin nithiyae thoongadaa… Vaazhvin nithiyae thoongadaa Female : Aasaikiliyae azagu silaiyae Amutha nilaiyae selvamae Female : Kuzhalum yaazhum inimai tharumo Mazhalai inbam polavae Aaa…..aa….aa….aa….. Female : Kuzhalum yaazhum inimai tharumo Mazhalai inbam polavae Kodi kodi selvamellaam Kuzhanthaikkeedu aagumo Vaazhvin nithiyae thoongadaa Female : Vaasamalarae pesum piraiyae Vaazhvin nithiyae thoongadaa Vaazhvin nithiyae thoongadaa
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வி. தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே அமுத நிலையே செல்வமே ஆசைக்கிளியே அழகுச் சிலையே அமுத நிலையே செல்வமே பெண் : வாசமலரே பேசும் பிறையே வாழ்வின் நிதியே தூங்கடா…. வாழ்வின் நிதியே தூங்கடா…. பெண் : மாசிலா ஒளி வீசப் பிறந்த வைரமணியே இன்பமே வசந்தகால தென்றலே என் வாழ்வின் நிதியே தூங்கடா…. வாழ்வின் நிதியே தூங்கடா…. பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே அமுத நிலையே செல்வமே பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ மழலை இன்பம் போலவே ஆஅ…..ஆ…..ஆ……அ…. பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ மழலை இன்பம் போலவே கோடி கோடி செல்வமெல்லாம் குழந்தைக்கீடு ஆகுமோ வாழ்வின் நிதியே தூங்கடா….. பெண் : வாசமலரே பேசும் பிறையே வாழ்வின் நிதியே தூங்கடா…. வாழ்வின் நிதியே தூங்கடா….