← Back

Pethaalum Pethenada Song Lyrics

Singers : Jayachandran and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Ada kaala vechaan Rendu kaiya vechaan Oru vaala mattum vittu vechaan Male : Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Male : Palla thaechu kulikka vekka Naayi patta paadu pattaan Pallikkoodam unnai anuppa Palludanju pogudhadaa Unna valathu aathaa aathaa Maeni elachaa Onnae onnu podhumadaa saami Male : Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Male : Maanjaa vechu pattam vittu Manjulaavin mookkarutthae Female : Haaaa… Male : Cricket aadipputtu Kittu paiyan mandai odachae Female : Aiyo ammaa… Male : Ooru chandai thaan Onnaa rendaa pozhudhu vidinjaa Badavaa payalae nalla pera vaangu Male : Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Female : Aa… laalallal laa laalallal laa Laalallal laa laa Laalallaalaa laalallaalaa Laalallaa laa laa laa laa Female : Kannanai arindhaval thaan Annai yasodhaa Than magan leelaigal Thaai manam ariyaadhaa Female : Kannanai arindhaval thaan Annai yasodhaa Than magan leelaigal Thaai manam ariyaadhaa Female : Kattil mattum undhan sondham Thottil thottu endhan bandham Pillai valarkka annai arivaal Unakkaen paadu Male : Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Ada kaala vechaan Rendu kaiya vechaan Oru vaala mattum vittu vechaan Male : Pethaalum pethenadaa
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் அட கால வச்சான் ரெண்டு கைய வச்சான் ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான் ஆண் : பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் ஆண் : பல்லை தேச்சு குளிக்க வைக்க நாய் பட்டப்பாடு பட்டான் பள்ளிக்கூடம் உன்னை அனுப்ப பல்லுடைஞ்சு போகுதடா உன்னை வளர்த்து ஆத்தா ஆத்தா மேனி இளைச்சா ஒண்ணே ஒண்ணு போதுமடா சாமி ஆண் : பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் ஆண் : மாஞ்சா வச்சு பட்டம் விட்டு மஞ்சுளாவின் மூக்கறுத்தே பெண் : ஹா……. ஆண் : கிரிக்கெட்டு ஆடிப்புட்டு கிட்டு பைய மண்டை உடைச்ச பெண் : ஐயோ அம்மா ஆண் : ஊரு சண்டைதான் ஒண்ணா ரெண்டா பொழுது விடிஞ்சா படவா பயலே நல்ல பேரை வாங்கு ஆண் : பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் பெண் : ஆ…..லாலல்லல் லா லாலல்லல் லா லாலல்லல் லா லா லாலல்லாலா லாலல்லாலா லாலல்லா லா லா லா லா பெண் : கண்ணனை அறிந்தவள்தான் அன்னை யசோதா தன் மகன் லீலைகள் தாய் மனம் அறியாதா பெண் : கண்ணனை அறிந்தவள்தான் அன்னை யசோதா தன் மகன் லீலைகள் தாய் மனம் அறியாதா பெண் : கட்டில் மட்டும் உந்தன் சொந்தம் தொட்டில் தொட்டு எந்தன் பந்தம் பிள்ளை வளர்க்க அன்னை அறிவாள் உனக்கேன் பாடு ஆண் : பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் அட கால வச்சான் ரெண்டு கைய வச்சான் ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான் ஆண் : பெத்தாலும் பெத்தேனடா