← Back

Enna Venum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi Ponnu pulla ninnurukku doi Thinnuputtu vaazhthungada doi Male : Cigarettu thanni… Chicken biriyani… Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi Male : Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi Male : Hei hei hei hae Hei hei hei hae Enakku appan vecha Sothu sugam irukku Evanda enna vanthu Kekkurathu kanakku Male : Nenacha ongalukku Naan koduppen virunthu Kudicha vachirukken Koodavae thaan hahaa marunthu Male : Sonthamunnu banthamunnu Yaarumilla enakku Naan thaan thanimaram Kavalaigal edhukku Naalum gummalam Andhi pagal aatam kondaatam Ulladhai thaan solli putten doi doi doi Male : Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi haa Ponnu pulla ninnurukku doi hoi hoi hoi Thinnuputtu vaazhthungada doi doi dodoi Male : Enakku buththi solla Thaevai illai yaarum ha ha Thaanae thathuvangal Moolaiyilae oorum ..hoohoo Male : Evano pathu peru boomiyilae Gnyaani ha haa Meedhi ullavanga Enna pola thaeni Male : Saeval vanthu koovum varai Sinthugala padippom Kaalai varayilae kanavula midhappom Inbam yeraalam Ennodaiya nenjum thaaralam Ulladhai thaan solliputten doi doi doi dodoi Male : Enna venum thinnungada doi … doi Ishtam pola vettungada doi…vettu Ponnu pulla ninnurukku doi aha haa haa Thinnuputtu vaazhthungada doi Male : Cigarettu thanni… Ada chicken biriyani… Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi doi dodoi Male : Enna venum thinnungada doi Ahahaa Ishtam pola vettungada doi … hoi Male : Tharikida thagajuna thakimthaa Tharikida thaam thaam Tharikida thagajuna thakimthaa Tharikida thaam Tharikidathom tharikidathom tharikidathom
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் ஆண் : சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே எனக்கு அப்பன் வச்ச சொத்து சுகம் இருக்கு எவன்டா என்ன வந்து கேக்குறது கணக்கு ஆண் : நெனச்சா ஒங்களுக்கு நான் கொடுப்பேன் விருந்து குடிச்சா வச்சிருக்கேன் கூடவேதான் ஹஹா மருந்து ஆண் : சொந்தம்முன்னு பந்தமுன்னு யாரும் இல்ல எனக்கு நான்தான் தனிமரம் கவலைகள் எதுக்கு நாளும் கும்மாளம் அந்தி பகல் ஆட்டம் கொண்டாட்டம் உள்ளதைத்தான் சொல்லிபுட்டேன் டோய் டோய் டோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஹா பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஹோய் ஹோய் ஹோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் டோய் டோடோய் ஆண் : எனக்கு புத்தி சொல்ல தேவை இல்ல யாரும் ஹஹா தானே தத்துவங்கள் மூளையிலே ஊறும்….ஹோஒஹூ ஆண் : எவனோ பத்து பேரு பூமியிலே ஞானி ஹ ஹா மீதி உள்ளவங்க என்ன போல தேனீ ஆண் : சேவல் வந்து கூவும் வரை சிந்துகள படிப்போம் காலை வரையிலே கனவுல மிதப்போம் இன்பம் ஏறாலம் என்னுடைய நெஞ்சும் தாராளம் உள்ளதைதான் சொல்லிபுட்டு டோய் டோய் டோய் டோடோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய்…….டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்……வெட்டு பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஆஹா ஹா ஹா தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் ஆண் : சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் டோய் டோடோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் ஆஹா இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்….ஹோய் ஆண் : தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தாம் தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்