← Back

Aathaadi Enna Solla Song Lyrics

Singer : Haricharan Music by : K Male : Heeyyyy…eeyyyy… Adiyae….heyyy….eyyyyy Male : Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae Male : Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Male : Appo naan vidincha piragum Urangi kidappen kanna thorakkaama Ippo naan uranga maranthu Ninachu kidaken onnum vilangaama Male : Onnoda paadha naanum Poguren maanae Kothoda neeyum enna parichu poga Vaasamaagi porenae Male : Sappathi kalli ippo Samphangi poova pola Manakkuren mithakkuren Male : Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Male : Hmm..yethaatha vilakku thiriya Iruntha paya naan ippo kizhakkanen Saethoda kidantha paya un Sirrippa arinchu romba midukkaanen Male : Ellaarum bayanthu pesum Aalum naanthaanae Ippothu ethiri kooda pugazhnthu pesum Sedhi naanum kettenae Male : Vittathu eesal ippo Vannathu poochiyaaga Parakkuren kalakkuren Male : Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae Male : Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Female : Haa…aaa ….heyyy….eyyyy
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : கே ஆண் : ஹே ………. அடியே ஹே …….. ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள ஆண் : அப்போ நான் விடிஞ்ச பிறகும் உறங்கி கிடப்பேன் கண்ண தொறக்காம இப்போ நான் உறங்க மறந்து நினச்சு கிடக்கேன் ஒன்னும் விளங்காம ஆண் : ஒன்னோட பாத நானும் போகுறேன் மானே கொத்தோட நீயும் என்ன பறிச்சு போக வாசமாகி போறேனே ஆண் : சப்பாத்தி கள்ளி இப்போ சம்பங்கி பூவ போல மனக்குறேன் மிதக்குறேன் ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹ்ம்ம் ஏத்தாத விளக்கு திரியா இருந்த பய நான் இப்போ கிழக்கானேன் சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன் ஆண் : எல்லாரும் பயந்து பேசும் ஆளும் நான்தானே இப்போது எதிரி கூட புகழ்ந்து பேசும் சேதி நானும் கேட்டேனே ஆண் : விட்டது ஈசல் இப்போ வண்ணத்து பூச்சியாக பறக்குறேன் கலக்குறேன் ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள பெண் : ஹா ஆஆ…. ஹே ….