← Back

Tharam Maara Single Song Lyrics

Singers : Anirudh Ravichander and Arjun Chandy Music by : Anirudh Ravichander Male : Ohoo ooo oo Romance-ae indha face la Varlanaalum Aahoo ooo ooo Oodaama nippiya En kooda neeyum Male : Oh tharam maara Single naanadi En paavaiyae Indha star-um Twinkle aagavae Nee thevayae Male : Purchase panna Market ponenae En mullaiyae Anga kuda Ladies finger-eh Ada illayae Male : Enga veetu calender Nalla date-ah kaattaadha Vazhakkam pola lovers day Enakku mattum april one-ah Male : Movie kootti povenaa Latchiyatha servenaa Couple seat-ah paappenaa Kadasi varaikkum only naana Male : Romance-ae indha face la Varlanaalum Male : {Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella le bella} (2) Male : Un accountil vaazhuvan Aanaalum sethukodi Flow illaama paaduven Thittaama ketukodi Male : Vaal illaadha vaanaram Friendaaga yethukodi En kannoda sogamae Illaama paathukodi Male : Nenjodu set aaga Fit aaga yaaradi Ennoda bloododa Red aaga yaaradi Nee dhaanadi Male : Zero dhaan en kaadhal Balance paaradi Beer owner kattaadha Loan aaga neeyadi Male : Oh tharam maara Single naanadi En paavaiyae Indha star-um Twinkle aagavae Nee thevayae Male : Purchase panna Market ponenae En mullaiyae Anga kuda Ladies finger-eh Ada illayae Male : Enga veetu calender Nalla date-ah kaattaadha Vazhakkam pola lovers day Enakku mattum april one-ah Male : Movie kootti povenaa Latchiyatha servenaa Couple seat-ah paappenaa Kadasi varaikkum naan mattum thaana Male : Romance-ae indha face la Varlanaalum Oodaama nippiya En kooda neeyum Male : {Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella le bella} (4)
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் அர்ஜுன் சாண்டி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : ஓஹோ ஓஒ ஓ ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும் ஓஹோ ஓஓ ஓஒ ஓடாம நிப்பியா என்கூட நீயும் ஆண் : ஓ…..தரம் மாறா சிங்கள் நானடி என் பார்வையே இந்த ஸ்டார்யும் டுவிங்கிள் ஆகவே நீ தேவையே ஆண் : பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே என் முல்லையே அங்ககூட லேடீஸ் பிங்கரே அட இல்லையே……. ஆண் : எங்க வீட்டு காலண்டர் நல்ல டேட்டா காட்டாதா வழக்கம் போல லவ்வர்ஸ் டே எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா ஆண் : மூவி கூட்டி போவேனா லட்சியத்த சேர்வேனா கப்பில் சீட்ட பாப்பேனா கடைசி வரைக்கும் ஒன்லி நானா ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும் ஆண் : {ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (2) ஆண் : உன் அக்கவுண்டில் வாழுவேன் ஆனாலும் சேத்துகோடி ப்லொவ் இல்லாம பாடுவேன் திட்டமா கேட்டுக்கோடி ஆண் : வால் இல்லாத வானரம் பிரண்டாக ஏத்துக்கோடி என் கண்ணோட சோகமே இல்லாம பாத்துக்கோடி ஆண் : நெஞ்சோடு செட் ஆக பிட் ஆக யாரடி என்னோட பிளட்டோட ரெட் ஆக யாரடி நீ தானடி ஆண் : ஜீரோதான் என் காதல் பேலன்ஸ் பாரடி பீர் ஓனர் கட்டாத லோன் ஆக நீயடி ஆண் : ஓ தரம் மாறா சிங்கள் நானடி என் பார்வையே இந்த ஸ்டார்யும் டுவிங்கிள் ஆகவே நீ தேவையே ஆண் : பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே என் முல்லையே அங்ககூட லேடீஸ் பிங்கரே அட இல்லையே…… ஆண் : எங்க வீட்டு காலண்டர் நல்ல டேட்டா காட்டாதா வழக்கம் போல லவ்வர்ஸ் டே எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா ஆண் : மூவி கூட்டி போவேனா லட்சியத்த சேர்வேனா கப்பில் சீட்ட பாப்பேனா கடைசி வரைக்கும் நான் மட்டும்தானா ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும்……ம்ம்…ம்ம்… ஓடாம நிப்பியா என்கூட நீயும்……..ம்ம்…ம்ம்… ஆண் : {ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா ஹேய்……. லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (4)