← Back

Anicha Poove Song Lyrics

Singer : Sanjana Kalmanje Music by : Sagar Lyrics by : Karthik Netha Female : Anicha poovae Azhaamal iru Velicham naanae Vizhaamal iru Female : Alavi kalavi Un thaai aaguven Nidhanam kedathae Un vazhvaaguven Female : Un kaneerai naan vaanguven En vinmeengalal unnai thaalatiduven… Female : Anicha poove Azhadhae inni Velicham naanae Vizhadhae vazhi uyirae Female : Haa..aaa.. Naan undu pesa Naan undu theenda Ull sendru vaazha Ull nindru kaana Un kann paarvai than vendumo Female : Un uyirin paarvai Naan thaanae Vendanmae vilaku Perr uravil koodi naam vaazha Peranbae kizhakku Female : Ven nilavu nooru ponaalum Yengadhae iravu Min oligal koodi kaapatrum… Theeradhae uravu Female : Un kaneerai naan vanguven En vinmeengalaai unnai thalatiduven Female : Anicha poovae Azhaamal iru Velicham naanae Vizhaamal iru Female : Alavi kalavi Un thaai aaguven Nidhanam kedathae Un vazhvaaguven Female : Un kaneerai naan vaanguven En vinmeengalal unnai thaalatiduven…
பாடகி : சஞ்சனா கல்மாஞ்சே இசையமைப்பாளர் : சாகர் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு பெண் : அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுவேன் பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன் பெண் : அனிச்ச பூவே அழாதே இனி வெளிச்சம் நானே விழாதே வழி உயிரே பெண் : நான் உண்டு பேச நான் உண்டு தீண்ட உள் சென்று வாழ உள் நின்று காண உன் கண் பார்வை தான் வேண்டுமோ பெண் : உன் உயிரின் பார்வை நான் தானே வேண்டாமே விளக்கு பேர் உறவில் கூடி நாம் வாழ பேரன்பே கிழக்கு வெண் நிலவு நூறு போனாலும் ஏங்காதே இரவு மின் ஒளிகள் கூடி காப்பாற்றும் தீராதே உறவு பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களாய் உன்னை தாலாட்டிடுவேன் பெண் : அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு பெண் : அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுவேன் பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்