← Back

Naan Unnai Kaana Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Raj Kotti Male : Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Female : Naan unnai kandu malarndhaadum mullaiyae En kaadhal nenjil sandhegam illaiyae Male : Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera Female : Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja Male : Manam rendum ondru serndhadhae Male : Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Male : Malli poovil manjam ittu unnai allavaa Maiyal theera naanum unnai katti kollava Female : Anbu kaati naanum unnai yenga veikkava Aasai konda kaalai unnai adakki vaikkava Male : Avasaram pennukku saripaduma Female : Vaaliba kurumbugal unai viduma Paruva kodi karathai pidi Male : Ooo ooo ooo ooo oo Female : Ooo….ooo…oo…. Male : Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Female : Arumbu meesai ulla kanaa veeram thulludhaa Thulli thulli aadum ennai suvaikka solludhaa Male : Unnai kandu thaagam konda mannan naanadi Kattil ingu kulungi aada mogam theeradi Female : Madhan vidum malarkanai paaikirathae Male : Vayasugal sarasangal purigirathae Thathaginathom thodangiduvom Female : Ooo ooo ooo ooo oo Male : Aaa….aaa…aaa….aa…. Male : Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera Female : Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja Male : Manam rendum ondru serndhadhae Male : Naan unnai kaana vandhenae kanmani Female : Naan unnai kandu malarndhaadum mullaiyae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே என் காதல் நெஞ்சில் சந்தேகம் இல்லையே ஆண் : பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே…. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி.. ஆண் : மல்லிப் பூவில் மஞ்சம் இட்டு உன்னை அள்ளவா… மையல் தீர நானும் உன்னை கட்டிக் கொள்ளவா பெண் : அன்பு காட்டி நானும் உன்னை ஏங்க வைக்கவா ஆசைக் கொண்ட காளை உன்னை அடக்கி வைக்கவா ஆண் : அவசரம் பெண்ணுக்கு சரிப்படுமா பெண் : வாலிப குறும்புகள் உனை விடுமா பருவக் கொடி கரத்தை பிடி ஆண் : ஓஓஓஓஒஹ்ஹ பெண் : ஓஓஓஓஒஹ்ஹ.. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி.. பெண் : அரும்பு மீசை உள்ள கண்ணா வீரம் துள்ளுதா துள்ளி துள்ளி ஆடும் என்னை சுவைக்க சொல்லுதா ஆண் : உன்னைக் கண்டு தாகம் கொண்ட மன்னன் நானடி கட்டில் இங்கு குலுங்கி ஆட மோகம் தீரடி பெண் : மதன் விடும் மலர்க்கணை பாய்கிறதே ஆண் : வயசுகள் சரசங்கள் புரிகிறதே ததிங்கினத்தோம் தொடங்கிடுவோம் பெண் : ஓஓஓஓஒஹ்ஹ….. ஆண் : ஆஆஆஆஹ்ஹ.. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே…. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே