← Back

Hey Papa Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Sagar Lyrics by : Ku Karthik Male : Hey papa sketch potta Heart kulla vandhu edho pannura Un setta podhum yappa Vittu vittu enna kollura Male : Hey papa suthu potta Vera vera maari feel ah yethuraa En route ah maathurapa Thaaru maara thatti thookkuraa Male : Suthudhae myna myna Ketkudhae heartu beatu tune ah Haiyaiyo padangaati Vizhiyellaam neranjaalae Male : Kaanadha oliya Kannin vazhiya Nenjellaam paanjaaladi Male : Thatti thatti thaan Enna thorandha Male : Ohh chikku bukku nu Ulla alanjaa Male : Hmmm Nerungi nerungi nadandha Oru parakkum feel ah Kuduthaale ava thaan Konjam thalli pora Adangathae manasu thaan Male : Tholachen enna mulusa Thenam thedi thedi pinnadi alanjen Avalum enna nenappa Puriyama kulambudha Male : Hey sudhi yerudhu medhuvadhaan Thadam maarudhu sugamaadhaan Thiriyaagudhu idhayam pori neeye Hey arugaamaiyil iva vandha Colour aagudhu yedamellaam Seriya idhu kedandhu thavichenae Male : Thatti thatti thaan Enna thorandha Ohh chikku bukku nu Ulla alanjaa Male : When i see u girl Na na na na I lose my control Na na na na So many people Na na na na You are the beautiful Oh yeah Male : Butterflies inside Na na na na Take you on a ride Na na na na I want you on my side Na na na na There is no divide Na na na nae
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாகர் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : ஹே பாப்பா ஸ்கெட்ச் போட்டா ஹாட்டுகுள்ள வந்து ஏதோ பண்ணுறா உன் சேட்ட போதும் யப்பா விட்டு விட்டு என்ன கொல்லுறா ஆண் : ஹே பாப்பா சுத்து போட்டா வேற வேற மாரி ஃபீல்லா ஏத்துறா என் ரூட்ட மாத்துராப்பா தாறு மாறா தட்டி தூக்குறா ஆண் : சுத்துதே மைனா மைனா கேட்குதே ஹார்ட்டு பீட்டு ட்யூனா ஹையையோ படங்காட்டி விழியெல்லாம் நெறஞ்சாளே ஆண் : காணாத ஒளியா கண்ணின் வழியா நெஞ்செல்லாம் பாஞ்சாளடி ஆண் : தட்டி தட்டி தான் என்ன தொறந்தா ஆண் : ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா ஆண் : ஹ்ம்ம் நெருங்கி நெருங்கி நடந்தா ஒரு பறக்கும் ஃபீல குடுத்தாளே அவதான் கொஞ்சம் தள்ளி போறா அடங்காதே மனசு தான் ஆண் : தொலைச்சேன் என்ன முழுசா தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா அவளும் என்ன நெனப்பா புரியாம குளம்புதா ஆண் : ஹே சுதி ஏறுது மெதுவாதான் தடம் மாறுது சுகமாதான் திரியாகுது இதயம் பொறி நீயே ஹே அருகாமையில் இவ வந்தா கலர் ஆகுது இடமெல்லாம் சரியா இது கெடந்து தவிச்சேனே ஆண் : தட்டி தட்டி தான் என்ன தொறந்தா ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா ஆண் : When i see u girl Na na na na I lose my control Na na na na So many people Na na na na You are the beautiful Oh yeah ஆண் : Butterflies inside Na na na na Take you on a ride Na na na na I want you on my side Na na na na There is no divide Na na na nae