← Back

Kannukku Azhaga Mappilai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male : Nabi perumaan arulaal Oru manathaaga iruvarum vaazhga sugam pala kaanga Ellarkkum arul seiyyum allaavae kaappaan Kalyaana thirunaalil nalvaazhththu solvaan Aa…aa…aa…aa…aa…aa…. Chorus : ………….. Female : Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae Nenjangal parakkum vaanilae Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Female : Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Male : Haei…..naadagam aaduvaen kaaviyam paaduvaen Veshamum poduvaen viththaigal kaattuvaen Nalla nadippaa idho idho solli koduppaen dhinam Kannai adikkum idham nidham kattru koduppaen Male : En nenjil eppothum needhaandaa raja Kaiyodu allikkol un kadhal roja Poda raja po…. Female : Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae Nenjangal parakkum vaanilae Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Female : Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Chorus : ………….. Female : Gangaiyum sindhuvum sangamam aayina Male : Kadhalar nenjamo ooridam saernthana Female : Kayil valaiyal kaleer kaleer kadhal isaiyai tharum Male : Minnal oliyo paleer paleer kannin asaivil varum Male : Penn maanin kannilo kabul thiratchai Maappillai kannilo theeraatha aasai Male : Nenjam engum thaen… Female : Kannukku azhagaa maappillai Chorus : Hoi hoi Female : Ponnukku pidichcha aampillai Chorus : Hoi hoi Female : Nikkaah nadakkum naalilae Chorus : Hoi hoi Female : Nenjangal parakkum vaanilae Chorus : Hoi hoi Male : Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Chorus : Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae Nenjangal parakkum vaanilae Chorus : ………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நபி பெருமான் அருளால் …………. ஒரு மனதாக இருவரும் வாழ்க சுகம் பல காண்க எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான் கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான் ஆ…ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…… குழு : ………………………. பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை ஆண் : ஹேய்…..நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன் வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன் நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம் கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்று கொடுப்பேன் ஆண் : என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா போடா ராஜா போ…….. பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ………………………. பெண் : கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின ஆண் : காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன பெண் : கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையை தரும் ஆண் : மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்ணின் அசைவில் வரும் ஆண் : பெண் மானின் கண்ணிலோ காபூல் திராட்சை மாப்பிள்ளை கண்ணிலோ தீராத ஆசை ஆண் : நெஞ்சம் எங்கும் தேன்…….. பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை குழு : ஹோய் ஹோய் பெண் : பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ஹோய் ஹோய் ஆண் : நிக்காஹ் நடக்கும் நாளிலே குழு : ஹோய் ஹோய் ஆண் : நெஞ்சங்கள் பறக்கும் வானிலே குழு : ஹோய் ஹோய் ஆண் : ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க குழு : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ……………………….