← Back

Daddy Romba Paavam Song Lyrics

Daddy Romba Paavam Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Siddharth and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Siddharth Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : I am coming my mountain Coming coming coming I am coming my mountain Male : Hey malaikku kela daddy Malaikku mela son Slope-in angle 45 Appa chicken 65 Male : Muttivaliyodu moochuvaangikittu Early morningilum mountain erikkittu Yaaru senja vela Yaaru senja vela Yaaru senja vela Idhu anbu senja vela Male : Kovam kuraiyumaa Yera mudiyumaa Yeri yeri yeri yeri Thoppa karaiyumaa Male : Daddy rombha paavam Daddy rombha paavam Daddy rombha paavam Daddy rombha paavam Dialogue : ……………. Male : Daddy oda daddy Innum rombha paavam Dialogue : ……………. Male : Daddy oda daddy Innum rombha paavam Dialogue : …………….
பாடகர் : சித்தார்த் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஐ ஆம் கம்மிங் மை மௌன்டைன் கம்மிங் கம்மிங் ஐ ஆம் கம்மிங் மை மௌன்டைன் ஆண் : ஏய் மலைக்கு கீழ டாடி மலைக்கு மேல சன் ஸ்லோப்பின் ஆங்கில் 45 அப்பா சிக்கன் 65 ஆண் : முட்டி வழியோடு மூச்சு வாங்கிக்கிட்டு இயர்லி மார்னிங் மௌன்டைன் ஏறிகிட்டு யாரு செஞ்ச வேலை யாரு செஞ்ச வேலை யாரு செஞ்ச வேலை இது அன்பு செஞ்ச வேலை ஆண் : கோவம் குறையுமா ஏற முடியுமா ஏறி ஏறி ஏறி ஏறி தொப்பை கரையுமா ஆண் : டாடி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் உரையாடல் : ……………. ஆண் : டாடியோட டாடி இன்னும் ரொம்ப பாவம் உரையாடல் : ……………… ஆண் : டாடியோட டாடி இன்னும் ரொம்ப பாவம் உரையாடல் : ……………………