← Back

Naan Manjalukku Song Lyrics

Singers : P. Suseela and P. Jayachandran Music by : Gangai Amaran Male : Naan manjalukku naaththu vachchaen Nallaa velanjuthu En kannammaa naan unna paaththen Sonnaa inikkuthu Male : Naan manjalukku naaththu vachchaen Nallaa velanjuthu En kannammaa naan unna paaththen Sonnaa inikkuthu Female : Naan pachcha nella kuththi vachchen Pongi vazhinjuthu En pattiyil vachcha pottum Engum manakkuthu Male : Naan manjalukku naaththu vachchaen Nallaa velanjuthu Female : En kannaiyyaa naan unna paaththen Sonnaa inikkuthu Male : Naan achchuvellam vaangi thaaren Vaayil pottukko Naan anthiyila vaaraen pulla Paaya pottukko Female : Un achchuvellam venumunnaa Naanae ketkuraen Hae yaarukitta vaelaiyellaam Neeyum Kaattura Male : Naan aamai vadai vaangi thaaraen Kannae Kadichchukko Nee appadiyae enna konjam Katti Annaichchukko Female : Oru aamai vadai keerai vadai Ellaam edhukkunga Nee aasai vachcha kannu rendum Enna suduthunga Male : Naan malligappoo vaangi vanthu Maanae kodukkavaa En maaman pulla kondaiyila Naanae Sorugavaa Female : Naan malligaippoo ketkarappo Vaangi kodungaiyaa Ippa ooru kannu paakkuthunga Kaiya vidungaiyaa Male : Naan kaanji pattu vaangi vanthu Katti vidattumaa Un kannaththula kannam vachchu Muththam idattumaa Female : Nee paakku vachchu saedhi onnu Paarththu sollaiyaa Un pakka thunai naan iruppen Innum ennaiyaa Male : Aa haa aahaa yae hae Aa haa haa aa…..
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன் நல்லா வெளஞ்சுது என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன் சொன்னா இனிக்குது ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன் நல்லா வெளஞ்சுது என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன் சொன்னா இனிக்குது பெண் : நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன் பொங்கி வழிஞ்சுது என் பட்டியில வச்ச பொட்டும் எங்கும் மணக்குது ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன் நல்லா வெளஞ்சுது பெண் : என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன் சொன்னா இனிக்குது ஆண் : நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன் வாயில் போட்டுக்கோ நான் அந்தியில வாரேன் புள்ள பாய போட்டுக்கோ பெண் : உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா நானே கேட்குறேன் ஹே யாருகிட்ட வேலையெல்லாம் நீயும் காட்டுற…. ஆண் : நான் ஆமை வடை வாங்கி தாரேன் கண்ணே கடிச்சுக்கோ நீ அப்படியே என்ன கொஞ்சம் கட்டி அணைச்சுக்கோ பெண் : ஒரு ஆமை வடை கீரை வடை எல்லாம் எதுக்குங்க நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும் என்ன சுடுதுங்க ஆண் : நான் மல்லிகப்பூ வாங்கி வந்து மானே கொடுக்கவா என் மாமன் புள்ள கொண்டையில நானே சொருகவா பெண் : நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ வாங்கி கொடுங்கையா இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க கைய விடுங்கையா ஆண் : நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து கட்டி விடட்டுமா உன் கன்னத்துல கன்னம் வச்சு முத்தம் இடட்டுமா பெண் : நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு பார்த்து சொல்லைய்யா உன் பக்க துணை நான் இருப்பேன் இன்னும் என்னய்யா ஆண் : ஆ ஹா ஆ ஹா ஏ ஹே ஆ ஹா ஹாஆ…..