← Back

Who Is The Black Sheep Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : The puzzle is Who is the black sheep Male : Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male : Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar…. Male : Intha meaichanai yaeithathu yaar Intha vellaattu manthaiyil karuppaadu Adhu yaar yaar yaar Irunthaal enakkillai udanpaadu Adhu yaar yaar yaar Male : Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male : Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male : Sonthangal sollaththaanae raththangal Sodhiththu paarththaal veru arththangal Sonthangal sollaththaanae raththangal Sodhiththu paarththaal veru arththangal En kaiyil deivam thantha vairangal Endraalum yaedho ondru uppukkal Male : Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male : Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male : Kaiyae en kannai kuththa kandaenaa Kallai naan poojai seithu nindrenaa Kaiyae en kannai kuththa kandaenaa Kallai naan poojai seithu nindrenaa Theeyai naan thendral endru sonnaenaa Male : Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male : Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தி பசில் இஸ் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் ஆண் : இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார் இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு அது யார் யார் யார்…… ஆண் : இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார் இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு அது யார் யார் யார்…… இருந்தால் எனக்கில்லை உடன்பாடு அது யார் யார் யார்…. ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ……நோ…….நோ…….. ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள் சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள் சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள் சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள் என் கையில் தெய்வம் தந்த வைரங்கள் என்றாலும் ஏதோ ஒன்று உப்புக்கல் ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ……நோ…….நோ…….. ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : கையே என் கண்ணைக் குத்த கண்டேனா கல்லை நான் பூஜை செய்து நின்றேனா கையே என் கண்ணைக் குத்த கண்டேனா கல்லை நான் பூஜை செய்து நின்றேனா நஞ்சை செந்தேனாய் எண்ணி உண்டேனா தீயை நான் தென்றல் என்று சொன்னேனா ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ……நோ…….நோ…….. ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார்