← Back

Indhiyaney Vaa Song Lyrics

Singers : Kaarthik and A. R. Rahman Music by : A. R. Rahman Male : Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo Male : Ovvoru naalum Thee kalamae Vaa vaa en veera Desam un pinnae Nambikkaiyae neethanae En punnagai Nee thaanada Munneru veeranae Hey ae ae hey Male : Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male : Vaa….vaaa… Male : Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Male : Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male : Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Chorus : {Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo} (2) Male : Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo Female : Mmm…mmm…mmm…mm.. Mmmm…mmm…mmm…mmm…. Mmm….mmm….mmm….mmm…mmm.. Mmm…mmm…mmm….mmm…. Male : Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male : Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa Male : Thadaigalae paadhaiyaai Veelchiyae rekkaiyaai Kollada veeranae Tholviyo vettriyo Desamae unnudan Sollada veeranae Vaanamaai yeriyae Nillada veeranae Male : Athanai nenjamum Kaalangal thaandiyum Un pugal paadumae Un pugal paadumae Male : {Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Male : Indiyanae vaa Indiyanae vaa Indiyanae vaa Oh indiyanae vaa Nee velvaai vaa} (2) Chorus : {Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo} (4) Male : Ohoo oo hoo oo hooo Hoo ooo hoo ooo ohoo ooo
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ ஆண் : ஒவ்வொரு நாளும் தீ களமே வா வா என் வீரா தேசம் உன் பின்னே நம்பிக்கையே நீதானே என் புன்னகை நீ தானடா முன்னேறு வீரனே ஹே ஏ ஏ ஹே ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : வா…வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2) ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ பெண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்… ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா ஆண் : தடைகளே பாதையாய் வீழ்ச்சியே ரெக்கையாய் கொள்ளடா வீரனே தோல்வியோ வெற்றியோ தேசமே உன்னுடன் சொல்லடா வீரனே வானமாய் ஏறியே நில்லடா வீரனே ஆண் : அத்தனை நெஞ்சமும் காலங்கள் தாண்டியும் உன் புகழ் பாடுமே உன் புகழ் பாடுமே ஆண் : {இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா ஆண் : இந்தியனே வா இந்தியனே வா இந்தியனே வா ஓ இந்தியனே வா நீ வெல்வாய் வா} (2) குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2) ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ