← Back

Engal Veettu Pillai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Engal veettu pillai needhaanaiyyaa Nee en annan endru solla naanthaanaiyyaa Un thalaivan endru en kadamai undu Naam nettru indru naalai kooda oru thaai makkal Male : Engal veettu pillai needhaanaiyyaa Nee en annan endru solla naanthaanaiyyaa Un thalaivan endru en kadamai undu Naam nettru indru naalai kooda oru thaai makkal Male : Nee naadodiyaanaalum thirudaathae thambi Needhikku thalai vanangu Nal kaanji thalaivan sonnathu polae Nallavan vaazhvaan ingu Male : Endrum oorukku uzhaippavan thozhilaali Kadal neerukkul uzhaippavan padakotti Endrum oorukku uzhaippavan thozhilaali Kadal neerukkul uzhaippavan padakotti Male : Atha uzhaikkum karangal aththanai perukkum Kalangarai vilakkam neeyaagu Kalangarai vilakkam neeyaagu Male : Engal veettu pillai needhaanaiyyaa Nee en annan endru solla naanthaanaiyyaa Un thalaivan endru en kadamai undu Naam nettru indru naalai kooda oru thaai makkal Male : Engal veettu pillai needhaanaiyyaa Male : Un idhaya veenaithaan paasam endroru Raagam paada vendum nee Ulagam suttrum vaalipan polae Siriththu vaazha vendum Male : Dhinam naan yaen piranthaen ena ennu Ingu unnaal uyaranum nam naadu Dhinam naan yaen piranthaen ena ennu Ingu unnaal uyaranum nam naadu Male : Nee indru pol endrum vaazhga Seitha dharmam thalaikaakkum maravaathae Seitha dharmam thalaikaakkum maravaathae Male : Engal veettu pillai needhaanaiyyaa Nee en annan endru solla naanthaanaiyyaa Un thalaivan endru en kadamai undu Naam nettru indru naalai kooda oru thaai makkal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா உன் தலைவன் என்று என் கடமை உண்டு நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா உன் தலைவன் என்று என் கடமை உண்டு நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : நீ நாடோடியானாலும் திருடாதே தம்பி நீதிக்கு தலை வணங்கு நல் காஞ்சித்தலைவன் சொன்னது போலே நல்லவன் வாழ்வான் இங்கு ஆண் : என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி ஆண் : அந்த உழைக்கும் கரங்கள் அத்தனை பேர்க்கும் கலங்கரை விளக்கம் நீயாகு…. கலங்கரை விளக்கம் நீயாகு…. ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா உன் தலைவன் என்று என் கடமை உண்டு நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா ஆண் : உன் இதயவீணைதான் பாசம் என்றொரு ராகம் பாட வேண்டும் நீ உலகம் சுற்றும் வாலிபன் போலே சிரித்து வாழ வேண்டும் ஆண் : தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு இங்கு உன்னால் உயரணும் நம் நாடு தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு இங்கு உன்னால் உயரணும் நம் நாடு ஆண் : நீ இன்று போல் என்றும் வாழ்க செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே… செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே… ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா உன் தலைவன் என்று என் கடமை உண்டு நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்