← Back

Aadum Neram Ithu Thaan Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : Ilayaraja Female : Aadum neram Idhudhaan idhudhaan Va va va va Paadum neram Idhudhaan idhudhaan Va va va va Female : Pogira ilamai thirumba varuma Aadidu paadidu ilamaiyil Thediya inimai thirumba varuma Koodidu paadidu thanimaiyil Chorus : Poovalla thaenalla Naanindru naanalla…aahh.. Female : Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Chorus : Melogam boologam maarum Maaraadu dhaagangaldhaan Noolaagum poondhaegam yengum Naal thorum mogangaldhaan Chorus : Aadum podhu Dhaegam thaeyum Paarkumbodhu Paarvai saaiyum Engengum inbam vandhu koodaadho Vaa ingae ingae Female : Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Chorus : Naanendru neeyendru yedhu Baedhangal ingae illai Veedendru naadendru yedhu Bodhaikku ellai illai Chorus : Kaalai yedhu Maalai yedhu Kaanumbodhu kaalam yedhu Aanantham nammai vittu pogaadhu Vaa ingae ingae Female : Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Female & Chorus : Pogira ilamai thirumba varuma Aadidu paadidu ilamaiyil Thediya inimai thirumba varuma Koodidu paadidu thanimaiyil Chorus : Poovalla thaenalla Naanindru naanalla…aahh.. Female : Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Female : Paadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா பெண் : போகிற இளமை மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில் தேடிய இனிமை திரும்ப வருமா கூடிடு பாடிடு தனிமையில் குழு : பூவல்ல…..தேனல்ல…. நானின்று நானல்ல ஆஆ….. பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா குழு : மேலோகம் பூலோகம் மாறும் மாறாது தாகங்கள்தான் நூலாகும் பூந்தேகம் ஏங்கும் நாள் தோறும் மோகங்கள்தான் குழு : ஆடும் போது தேகம் தேயும் பார்க்கும் போது பார்வை சாயும் எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ….. வா…..இங்கே…..இங்கே……. பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா குழு : நானென்று நீயென்று ஏது பேதங்கள் இங்கே இல்லை வீடென்று நாடென்று ஏது போதைக்கு எல்லை இல்லை குழு : காலை ஏது மாலை ஏது காணும்போது காலம் ஏது ஆனந்தம் நம்மை விட்டு போகாது…… வா….இங்கே…..இங்கே…. பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா பெண் மற்றும் குழு : போகிற இளமை மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில் தேடிய இனிமை திரும்ப வருமா கூடிடு பாடிடு தனிமையில் குழு : பூவல்ல…..தேனல்ல…. நானின்று நானல்ல ஆஆ….. பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா பெண் : பாடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா