← Back

En Paadal Thangam Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : …………… Female : En paadal thangam perum En paadal thangam perum Konjam vairamum alli thaarungal Konjam vairamum alli thaarungal Female : En paadal thangam perum Female : En muththu sirippu thiththikka vanthu Pattu therippathu Nalla thittangal ittu vattangalitta Kannai maraippathu Female : En muththu sirippu thiththikka vanthu Pattu therippathu Nalla thittangal ittu vattangalitta Kannai maraippathu Female : En paadal thangam perum En paadal thangam perum….. Female : Mullirukkum malar idhuthaan Kollaiyida ninaikkaathae Mullirukkum malar idhuthaan Kollaiyida ninaikkaathae Female : Naan pollaatha pennallavo Ingu sellaathu ungal ennamae Naan pollaatha pennallavo Ingu sellaathu ungal ennamae Alli raniyin pillai naanandro Female : En paadal thangam perum En paadal thangam perum….. Female : Mangaiyullam ninaiththuvittaal Mandalangal siriyathandro Enthan munthaanai saenaiyandro Athao panthaada mudiyaathandro Indru ungalin viththai yaaridam Entha neramum vettri ennidam Female : En paadal thangam perum Konjam vairamum alli thaarungal Female : En paadal thangam perum Mm…mhhem…mm…mmm….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : …………………….. பெண் : என் பாடல் தங்கம் பெறும் என் பாடல் தங்கம் பெறும் கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் பெண் : என் பாடல் தங்கம் பெறும்….. பெண் : என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து பட்டுத் தெறிப்பது நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட கண்ணைப் மறைப்பது பெண் : என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து பட்டுத் தெறிப்பது நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட கண்ணைப் மறைப்பது பெண் : என் பாடல் தங்கம் பெறும்….. என் பாடல் தங்கம் பெறும்….. பெண் : முள்ளிருக்கும் மலர் இதுதான் கொள்ளையிட நினைக்காதே முள்ளிருக்கும் மலர் இதுதான் கொள்ளையிட நினைக்காதே பெண் : நான் பொல்லாத பெண்ணல்லவோ இங்கு செல்லாது உங்கள் எண்ணமே நான் பொல்லாத பெண்ணல்லவோ இங்கு செல்லாது உங்கள் எண்ணமே அல்லி ராணியின் பிள்ளை நானன்றோ பெண் : என் பாடல் தங்கம் பெறும்….. என் பாடல் தங்கம் பெறும்….. பெண் : மங்கையுள்ளம் நினைத்து விட்டால் மண்டலங்கள் சிறியதன்றோ எந்தன் முந்தானை சேனையன்றோ அதை பந்தாட முடியாதன்றோ இன்று உங்களின் வித்தை யாரிடம் எந்த நேரமும் வெற்றி என்னிடம் பெண் : என் பாடல் தங்கம் பெறும்….. கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் பெண் : என் பாடல் தங்கம் பெறும்….. ம்ம்….ம்ஹ்ஹெம் ம்ம்…ம்ம்…..