← Back

Bodhai Yeri Pochu Song Lyrics

Singers : S. P. Sailaja and Suresh Peters Music by : Vidyasagar Female : Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female : Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female : Kaattril yeri vaanam sendru Kaadhalikka vaa vaa Chorus : Vaa..aa… Female : Kaaval meeri vaeli yeri Kattaruththu vaa vaa Chorus : Vaa…aa… Female : Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Male : Yogam enbhadharkkum Mogam enbhadharkkum Dhegam rombha mukkiyam Pennil yogam kandu Kannil gnyaanam kandu Vaazhndhaal mukthi nichayam Female : Thraatchchai verudhaan Thaenum verudhaan Ondru serppadhae bodhai Neeyum verudhaan naanum verudhaan Ondru serkkiraal paavai Sudhandhiram engae sorgamum angae Male : Bodhai yeri pochu Budhi maari pochu Female : Haa suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Male : Poovil mukkulithu Vandum thaenedukkum Naanum mukkulikkavaa Unnil naan kudhiththu Ullae neechalittu Pennae muthedukkavaa Female : Bodhai kondudhaan Bhoomi suttrudhu Naanum suttrinaal enna Aasai meeridum andha velaiyil Aththu meerinaal enna Paravaigal pola parandhaal enna Male : Bodhai yeri pochu Budhi maari pochu Female : Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female : Kaattril yeri vaanam sendru Kaadhalikka vaa vaa Chorus : Vaa..aa… Female : Kaaval meeri vaeli yeri Kattaruththu vaa vaa Chorus : Vaa…aa… Female : Bodhai yeri pochu Male : Jinukku chak chakku jing Female : Budhi maari pochu Male : Jinukku chak chakku jing Female : Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா குழு : வா வா பெண் : காவல் மீறி வேலி ஏறி கட்டறுத்து வா வா குழு : வா…..வா….. பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு ஆண் : யோகம் என்பதற்கும் மோகம் என்பதற்கும் தேகம் ரொம்ப முக்கியம் பெண்ணில் யோகம் கண்டு கண்ணில் நியாயம் கண்டு வாழ்ந்தால் முக்தி நிச்சயம் பெண் : திராட்ச்சை வேறுதான் தேனும் வேறுதான் ஒன்று சேர்ப்பதே போதை நீயும் வேறுதான் நானும் வேறுதான் ஒன்று சேர்க்கிறாள் பாவை சுதந்திரம் எங்கே சொர்கமும் அங்கே ஆண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு பெண் : ஹா சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு ஆண் : பூவில் முக்குளித்து வண்டு தேனெடுக்கும் நானும் முக்குளிக்கவா உன்னில் நான் குதித்து உள்ளே நீச்சலிட்டு பெண்ணே முத்தெடுக்கவா பெண் : போதை கொண்டுதான் பூமி சுற்றுது நானும் சுற்றினால் என்ன ஆசை மீறிடும் அந்த வேளையில் அத்து மீறினால் என்ன பறவைகள் போல பறந்தால் என்ன ஆண் : போதை ஏறி போச்சு ஆண் : ஹ ஹ ஆண் : புத்தி மாறி போச்சு ஆண் : ஹ ஹ பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா குழு : வா வா பெண் : காவல் மீறி வேலி ஏறி கட்டறுத்து வா வா குழு : வா…..வா….. பெண் : போதை ஏறி போச்சு ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங் பெண் : புத்தி மாறி போச்சு ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங் பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு