← Back

Raathiriyil Thokkamillai Song Lyrics

Singer : Usha Uthup Music by : Ilayaraja Female : Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Panneerum thanneerum Venneerai pola maara Unnaalae thannaalae Men melum bodhai yera Female : Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Female : Iruttu iruttu ingae Irukku kirukku Purattu purattu Adhu puriyum unakku Ho ho ho Female : Iruttu iruttu haa Ingae irukku kirukku Purattu purattu Adhu puriyum unakku Female : Muppaalilum eppalilum Sollaadha paattaagum Mothathilae muthathilae Sathathil undaagalaam Naan paada adhu nee paada Thodhaana idam thaan Ammaadi appaadi anjaaru boopaalam Poda thaan haa…………… Female : Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Female : Hee hee ha haaa Hae hae hae hae Female : Haa viratti viratti Unnai valaithu valaithu Anaikka anaikka Vandha azhagi oruthi Ho ho ho Female : Haa viratti viratti Unnai valaithu valaithu Anaikka anaikka Vandha azhagi oruthi Female : Muthaada thaan nilaamalae Munnaadum pallaakku Ukkaara thaan kooppittadhu Unnaattam raajaavai thaan Tholodu oru aal aada Thodhaana idam thaan Veppathil nirkkaamal theppatthil Vandhaadu ippa thaan haa………. Female : Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Panneerum thanneerum Venneerai pola maara Unnaalae thannaalae Men melum bodhai yera Female : Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa
பாடகி : உஷா உதூப் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : பன்னீரும் தண்ணீரும் வெந்நீரைப் போல மாற உன்னாலே தன்னாலே மென் மேலும் போதை ஏற பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : இருட்டு இருட்டு இங்கே இருக்கு கிறுக்கு புரட்டு புரட்டு அது புரியும் உனக்கு ஹோ ஹோ…… பெண் : இருட்டு இருட்டு ஹ இங்கே இருக்கு கிறுக்கு புரட்டு புரட்டு அது புரியும் உனக்கு பெண் : முப்பாலிலும் எப்பாலிலும் சொல்லாத பாட்டாகும் மொத்தத்திலே முத்ததிலே சத்தத்தில் உண்டாகலாம் பெண் : நான் பாட அது நீ பாட தோதான இடம்தான் அம்மாடி அப்பாடி அஞ்சாறு பூபாளம் போடத்தான் பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : ஹேய் ஹேய் அஹ ஹா…… ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஹா விரட்டி விரட்டி உன்னை வளைத்து வளைத்து அணைக்க அணைக்க வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ பெண் : ஹா விரட்டி விரட்டி உன்னை வளைத்து வளைத்து அணைக்க அணைக்க வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ….. பெண் : முத்தாடத்தான் நில்லாமலே முன்னாடும் பல்லாக்கு உக்காரத்தான் கூப்பிட்டது உன்னாட்டம் ராஜாவைத்தான் பெண் : தோளோடு ஒரு ஆள் ஆட தோதான இடம்தான் வெப்பத்தில் நிற்காமல் தெப்பத்தில் வந்தாடு இப்பத்தான் பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : பன்னீரும் தண்ணீரும் வெந்நீரைப் போல மாற உன்னாலே தன்னாலே மென் மேலும் போதை ஏற பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல