← Back

Theril Yeri Aadum Song Lyrics

Singer : L. R. Eswari Music by : B. K. Jawahar Lyrics by : Madhukoor Kannan Female : …………….. Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Female : Paadhi moodi paavai maeni Thaenil aaduvatho Paadhi moodi paavai maeni Thaenil aaduvatho Nettru intha chittu pooththa mullau mottu Paarkkavillai thottu indru tharavaa Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female : Kadhal yaedhu kaaval yaedhu thaazhampoovinilae Bodhai yaeri aadumpothu yaedhum thevaiyillai Thaaram endra thollai thaanum thanthathillai Vaanam inba ellai sorkkam tharavaa Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae….. Female : Neram aaga aaga pennai Nottam poduvathaen Neram aaga aaga pennai Nottam poduvathaen Female : Kannil minnal kanda pinnae Kannan innum ennai alla Enna thadai chinna idai sonthamillaiyaa Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female : Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae….ae…..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் பெண் : ………………………… பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே பெண் : பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ நேற்று இந்த சிட்டு பூத்த முல்லைமொட்டு பார்க்கவில்லை தொட்டு இன்று தரவா….. பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : காதல் ஏது காவல் ஏது தாழம்பூவினிலே போதை ஏறி ஆடும்போது ஏதும் தேவையில்ல தாரம் என்ற தொல்லை தானும் தந்ததில்லை வானம் இன்ப எல்லை சொர்க்கம் தரவா.. பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே……… பெண் : நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன் நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன் பெண் : கண்ணில் மின்னல் கண்ட பின்னே கண்ணன் இன்னும் என்னை அள்ள என்ன தடை சின்ன இடை சொந்தமில்லையா பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே……ஏ….