← Back

Enge En Jeevane Song Lyrics

Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male : Aaaaaaa…aaaaaa….aaaaa……. Aaaaaaa…aaaaaa….aaaaa…….aaaaa……. Male : Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae… Female : Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Male : Kaiyil deebam irunthum naan Kannillaamal vazhnthen Female : Kannai thanthu unnai naan Annai pola kappen Male : Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Female : Vizhigal rendum pallikkoodam Thodanghu kanna puthiya paadam Male : Madiyil saainthu padikka vendum.. Female : Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Male : Theril vantha deivamae Deva banthamae… Female : Enghae en jeevanae unnil kandenae Male : Ennai thanthenae Female : Mutham podum velaiyil Satham romba thollai Male : Pookkal pookkum osaighal Kaathil ketpathillai Female : Kaama baanam paaivathaal Kayam aghumae Kaama baanam paaivathaal Kayam aghumae Male : Kalasam inghu kavasam aaghum Kaaman ambhu murinthu poghum Female : Malarntha dhegam Sivanthu poghum… Male : Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Female : Theril vantha deivamae Deva banthamae… Male : Enghae en jeevanae unnil kandenae Male & Female : Ennai thanthenae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் பெண் : கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன் ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம் ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே ஆண் : என்னை தந்தேனே பெண் : முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே காம பாணம் பாய்வதால் காயமாகுமே ஆண் : கலசம் இங்கு கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும் ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே பெண் : தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே ஆண் & பெண் : என்னை தந்தேனே