← Back

Thendral Nee Thendral Nee Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee Male : Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha aaha aaha aaha Aahaaha hahhahha hahhaa Female : Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Male : Aadai moodi pesa vandhu Aadum thendral kaatrilae Aasaiyodu poothadhindha rojaa Female : Medai meedhu paada vandha Vaendhan unnai paarthadhum Dhegam mullai thottam aagum raajaa Male : Poovai nenjil pooti vaitha Vairam kaiyil vandhadhu Female : Paavai vanna thaal thirandhu Paadal ondru thandhadhu Male : Velli radham varumaa Female : Veedhiyil sugamaa Oho oho oho oho Ohoho hohhoho hohho Male : Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee Female : Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Oho oho oho oho Ohoho hohhoho hohho Female : Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Female : Megam ennum thaeril yeri Oorai chuttri paarkkalaam Mela thaalam ketkum nalla neram Male : Boomi engum pookkal kondu Vaanavillil korkkalaam Kaama dhevan kobam ingu theerum Female : Raaja raajanodu Indha raani raagam paadinaal Male : Raaga dhevan thandha Anbu maalai ondru soodinaal Female : Velli mazhai vizhumaa Male : Veenaiyin swaramaa Aaha aaha aaha aaha Aahaaha hahhahha hahhaa Female : Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Male : Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha oohoo haehae hmhm Aahaaha hahhahha hahhaa Female : Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை நீ திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ ஆண் : கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா…….ஆஹா……ஆஹா…… ஹா…ஹாஹா…..ஹஹா…. பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ ஆண் : ஆடை மூடி பேச வந்து ஆடும் தென்றல் காற்றிலே ஆசையோடு பூத்தது இந்த ரோஜா….. பெண் : மேடை மீது பாட வந்த வேந்தன் உன்னை பார்த்ததும் தேகம் முல்லை தோட்டம் ஆகும் ராஜா ஆண் : பூவை நெஞ்சில் பூட்டி வைத்த வைரம் கையில் வந்தது பெண் : பாவை உள்ளம் தாழ் திறந்து பாடல் ஒன்று தந்தது ஆண் : வெள்ளிரதம் வருமா பெண் : வீதியில் சுகமா ஒஹோ…..ஒஹோ……ஒஹோ……ஒஹோ ஓ…..ஹோஹோ……ஹோஹோ… பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ பெண் : மேகம் என்னும் தேரில் ஏறி ஊரைச் சுற்றி பார்க்கலாம் மேள தாளம் கேட்கும் நல்ல நேரம்…. ஆண் : பூமி எங்கும் பூக்கள் கொண்டு வானவில்லில் கோர்க்கலாம் காம தேவன் கோபம் இங்கு தீரும்… பெண் : ராஜ ராஜ ராதை இந்த ராணி ராகம் பாடினால் ஆண் : ராக தேவன் தந்த அன்பு மாலை ஒன்று சூடினாள் பெண் : வெள்ளி மழை விழுமா ஆண் : வீணையில் ஸ்வரமா ஆஹா…….ஆஹா……ஆஹா…… ஹா…ஹாஹா…..ஹஹா…. பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ ஆண் : கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா…….ஆஹா……ஏஹா…… ஹா…ஹாஹா…..ஹஹா….