← Back

Thumbaipoo Mugathil Thulasi Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa….aaaa….aaa…aa…aa…aa… Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Female : Thaazhampoo kaiyil sengaandhal viralgal Sengaandhal viralalil siru mullai nagangal Siru mullai nagathil sevvandhi pookkal Sevvandhi poovil senthaen suvai thaan Senthaenin suvai thaan seeraana suvai thaan Senthaenin suvai thaan seeraana suvai thaan Maaradha inbathai tharugindra suvai thaan Female : Thumbai poo Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa….aaaa….aaa…aa…aa…aa… Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Female : Eerullam kalandha illathil pugunthom Illathil pugunthu inbathil midhanthom Inbathil midhanthu un varavai kandom Un varavai kandu ullaasam kondom Ullasam kondu uruvathai kandom Ullasam kondu uruvathai kandom Uruvathai kandu ulagathai maranthom Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal Kuvalai poo oliyil kunguma similgal Kungumasimilil kurunagai kodi Kurunagai kodi oru nagai koodi Oru nagai koodi unnidhazh thaedum Aaa….aaaa….aaa…aa…aa…aa… Female : Thumbai poo mugathil Thulasi poo vizhigal Thulasi poo vizhiyil kuvalai poo oligal
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள் குங்குமசிமிழில் குறுநகை கோடி குறுநகை கோடி ஒரு நகை கூடி ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும் ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ…. பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் பெண் : தாழம்பூ கையில் செங்காந்தள் விரல்கள் செங்காந்தள் விரல்களில் சிறு முல்லை நகங்கள் சிறுமுல்லை நகத்தில் செவ்வந்திப்பூக்கள் செவ்வந்திப் பூவில் செந்தேனின் சுவைதான் செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான் செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான் மாறாத இன்பத்தை தருகின்ற சுவைதான் பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள் குங்குமசிமிழில் குறுநகை கோடி குறுநகை கோடி ஒரு நகை கூடி ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும் ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ…. பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் பெண் : ஈருள்ளம் கலந்த இல்லத்தில் புகுந்தோம் இல்லத்தில் புகுந்து இன்பத்தில் மிதந்தோம் இன்பத்தில் மிதந்து உன் வரவை கண்டோம் உன் வரவைக் கண்டு உல்லாசம் கொண்டோம் உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம் உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம் உருவத்தை கண்டு உலகத்தை மறந்தோம்…. பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள் குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள் குங்குமசிமிழில் குறுநகை கோடி குறுநகை கோடி ஒரு நகை கூடி ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும் ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ…. பெண் : தும்பைப்பூ முகத்தில் துளசி பூ விழிகள் துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்