← Back

Eeramai Eeramai Song Lyrics

Singers : Ranjith and Vibhavari Apte Joshi Music by : Ilayaraja Female : Naananaa naananaa naananaa naa naanaa Naananaa naananaa naananaa naa naanaa Male : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu Paaduvadhu yaar angae Paattukkenna paer ingae Vaenduvadhu yaaro yaaro Male : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu Female : Thendral selgindra vazhiyil Ullam selgindradhu Female : Oho thendral selgindra vazhiyil Ullam selgindradhu Kalla chirippondru vandhu Nirkka cholgindradhu Male : Nirkkavaa pogavaa Ketkudhae paadhangal Aadavaa paadavaa Yaenindha thaabangal Female : Odum nadhi neer melae Odum oru poo polae Odudhae en nenjam yaeno Male : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Female : Dhooramaai dhooramaai Moongilin or paattu Male : Kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu Male : Yaehae kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu Kaatril ketkaadha paadal Kaadhil ketkindradhu Female : Thaavaram pola naan Thanimaiyil vaazhndhenae Paravaiyin kuralilae Kavalaram aanenae Male : Thaedal ingu or inbam Thaeduvadhu thaan thunbam Thaeda vaithadhaaro yaaro Female : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Male : Dhooramaai dhooramaai Moongilin or paattu Female : Paaduvadhu yaar angae Paattukkenna per ingae Male : Vaenduvadhu yaaro yaaro Both : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் விபாவரி அப்த் ஜோஷி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : னானனா னானனா னானனா னா னானா னானனா னானனா னானனா னா னானா ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே வேண்டுவது யாரோ யாரோ ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பெண் : தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது பெண் : ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது கள்ளச் சிரிப்பொன்று வந்து நிற்கச் சொல்கின்றது ஆண் : நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள் ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள் பெண் : ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே ஓடுதே என் நெஞ்சம் ஏனோ ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று பெண் : தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு ஆண் : கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது ஆண் : ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது காற்று கேட்காத பாடல் காதில் கேட்கின்றது பெண் : தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே ஆண் : தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம் தேட வைத்ததாரோ யாரோ பெண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று ஆண் : தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பெண் : பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே ஆண் : வேண்டுவது யாரோ யாரோ இருவர் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு