← Back

Un Uthadu Ennum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Un udhadu ennum Female : Oh hoho ahhaaahaa Oh hoho ahhaaahaa Male : Kadhavu konjam Female : Oh hoho ahhaaahaa Male : Un udhadu ennum kadhavu konjam Thirakka vendumae Adhan ullirukkum kal eduththu Kudikka vendumae naan kudikka vendumae Female : Un uravukolla iravu mella Malara vendumae Male : Ohho Female : Antha nalliravila kal eduththu paruga vendumae Nee paruga vendumae Male : Nettriravu ennai konjam Vaattiyathu unthan ennam Nettriravu ennai konjam Vaattiyathu unthan ennam Female : Kaattril oru dheepam polae Aadiyathu aasai nenjam Kaattril oru dheepam polae Aadiyathu aasai nenjam Male : Azhagae….arugae….varalaamaa….. Ilanthalir idaiyinil adiyaen kaigal padalaamaa Female : Ilamaiyin kanavinil thaniyae ennai vidalaamaa Kulirodu ulavidum thendral theeyaai sudalaamaa Male : Un udhadu ennum kadhavu konjam Thirakka vendumae Adhan ullirukkum kal eduththu Kudikka vendumae naan kudikka vendumae Both : …………. Female : Maeni oru veenai endru Meettiyathu mannan kaigal Maeni oru veenai endru Meettiyathu mannan kaigal Male : Paarvai oru raagam endru Paadiyathu neela kangal Paarvai oru raagam endru Paadiyathu neela kangal Female : Madi….mael…..kodi pol vilaiyaada Mazhai tharum mugilena medhuvaai asainthae kuzhalaada Male : Kadal varum nathiyena kaniyae enai nee kalanthaada Ila manam thudikkuthu konjum thamizhaal kavi paada Female : Un uravukolla iravu mella Malara vendumae Antha nalliravila kal eduththu paruga vendumae Nee paruga vendumae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன் உதடு என்னும் பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா ஆண் : கதவு கொஞ்சம் பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா.. ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம் திறக்க வேண்டுமே அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல மலர வேண்டுமே ஆண் : ஒஹ் ஹோ பெண் : அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே நீ பருக வேண்டுமே ஆண் : நேற்றிரவு என்னை கொஞ்சம் வாட்டியது உந்தன் எண்ணம் நேற்றிரவு என்னை கொஞ்சம் வாட்டியது உந்தன் எண்ணம் பெண் : காற்றில் ஒரு தீபம் போலே ஆடியது ஆசை நெஞ்சம் காற்றில் ஒரு தீபம் போலே ஆடியது ஆசை நெஞ்சம் ஆண் : அழகே……அருகே……வரலாமா….. இளந்தளிர் இடையினில் அடியேன் கைகள் படலாமா பெண் : இளமையின் கனவினில் தனியே என்னை விடலாமா குளிரோடு உலவிடும் தென்றல் தீயாய் சுடலாமா ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம் திறக்க வேண்டுமே அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே இருவர் : ………………………. பெண் : மேனி ஒரு வீணை என்று மீட்டியது மன்னன் கைகள் மேனி ஒரு வீணை என்று மீட்டியது மன்னன் கைகள் ஆண் : பார்வை ஒரு ராகம் என்று பாடியது நீலக் கண்கள் பார்வை ஒரு ராகம் என்று பாடியது நீலக் கண்கள் பெண் : மடி….மேல்…கொடி போல் விளையாட மழை தரும் முகிலென மெதுவாய் அசைந்தே குழலாட ஆண் : கடல் வரும் நதியென கனியே எனை நீ கலந்தாட இள மனம் துடிக்குது கொஞ்சும் தமிழால் கவி பாட பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல மலர வேண்டுமே அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே நீ பருக வேண்டுமே