← Back

Kalaimagal Song Lyircs

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Aaaa….aaa…aaaa….aaa… Aaaa…aaa….aaa…aaa….aaa… Female : Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo Female : Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female : Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae Female : Isai arinthoorgal meetungalen Isai arinthoorgal meetungalen Illai yenakkenum vazhi kaatungalen Female : Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female : Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta Female : Yeno thudikkindren Yeno thudikkindren Athan inam theriyamal thavikkindren Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo Female : Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female : Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae Female : Sathiyam dharmangal nilaikkattumae Sathiyam dharmangal nilaikkattumae Idhu thaaymayin kuralai olikkattumae Female : Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo Kalaimagal kai porulae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ பெண் : கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ பெண் : {உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே} (2) பெண் : இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன் பெண் : கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ… பெண் : {நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட} (2) ஏனோ துடிக்கின்றேன் ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன் விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ பெண் : கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ… பெண் : {சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே} (2) பெண் : சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2) இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே பெண் : கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள் கைப் பொருளே…..