← Back

Nillatha Vennila Song Lyrics

Singers : Ilayaraja and Swarnalatha Music by : Ilayaraja Male : Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen Female : Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil Male : Maan thullum malaiyaalathin Ezhil chithiramae chithiramae Vaazhaiyum ilaneeraiyum konda Nannilamae nannilamae Female : Kerala kuyil koovidum Isai thitthithadho thitthithadho Aavani thiruvonathil Unnai sandhitthadho sandhitthadho Male : Ponnallo siru poovallo Mella thodavo ennai tharavo Female : Thaenallo pasum paalallo Pakkam varavo naan tharavo Male : Semmeengal thulludhae Ingum angum kan odaiyil Female : Sandhosham pongudhae Munnum pinnum un koodalil Naan sollavao chinna poo allavo Male : Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi Female : Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen Male : Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi Female : Nee vara edhir paarthadhu Indha nandhavanam nandhavanam Nee thoda ingu poothadhu Indha sengamalam sengamalam Male : Kaamanin kalai kaanbadhu Indha andhappuram andhappuram Poo mara kuyil koovudhu Ingu saptha swaram saptha swaram Female : Manjamae intha nenjamae Sugam panjamo ingu konjamo Male : Ullamae inba vellamae unnai allavo alli chellavo Female : Andraadam saervadhu Mannaa mannaa un pon madi Male : Ennaalum inbamae Neeyae neeyae en paingili Poo mangaiyae pongidum gangaiyae Female : Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil Male : Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen Female : Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil
பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி நில்லாமலே…..நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன் பெண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் வாசலில் சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்…… ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின் எழில் சித்திரமே சித்திரமே வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே நன்னிலமே பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ…….தித்தித்ததோ….. ஆவணி திருவோணத்தில் உன்னை சந்தித்ததோ……சந்தித்ததோ……. ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ மெல்ல தொடவோ என்னைத் தரவோ பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ பக்கம் வரவோ நான் தரவோ ஆண் : செம்மீன்கள் துள்ளுதே இங்கும் அங்கும் கண் ஓடையில் பெண் : சந்தோஷம் பொங்குதே முன்னும் பின்னும் உன் கூடலில் நான்……சொல்லவோ….. சின்ன பூவல்லவோ ஆண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி பெண் : நில்லாமலே…..நீ போவதேன் சொல்லாமலே…….நான் நோவதேன் ஏன் ஆண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது இந்த நந்தவனம் நந்தவனம் நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம் செங்கமலம் ஆண் : காமனின் கலைக் காண்பது இந்த அந்தப்புரம் அந்தப்புரம் பூமரக் குயில் கூவுது இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம் பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ பெண் : அன்றாடம் சேர்வது மன்னா மன்னா உன் பொன்மடி ஆண் : எந்நாளும் இன்பமே நீயே நீயே என் பைங்கிளி பூ……மங்கையே……பொங்கிடும் கங்கையே…. பெண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில் ஆண் : நில்லாமலே…..நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன் பெண் : நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் வாசலில் சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்……