← Back

Oororam Kadu Song Lyrics

Oororam Kadu Song Lyrics is a track from Rooban – Tamil Movie 2024, Starring Vijay Prasath, Gayathri, Arumugam, Raja and Elangkarthikeyan. This song was sung by Aravindbabu, music composed by Aravindbabu and lyrics written by Kamalamanogaran. Singer : Aravindbabu Music Director : Aravindbabu Lyricist : Kamalamanogaran Male : Oororam kaadu oorurangathu Oororam kaadu oorurangathu Nee illamal ponaal pala uyirgal ingethu Kaadana kaadu en thaai veedu Thaayanadhu inge poongaadu Kaadana kaadu en thaai veedu Thaayanadhu inge poongaadu Oororam kaadu oorurangathu Nee illamal ponaal pala uyirgal ingethu Male : Alagaana vandu satham Iravellam ketkuthu Pagalaana paatu satham Kuyil koovi paaduthu Male : Megamellam mazhaiyaguthe Mayil thogai ellam kudaiyaguthe Un perai sollum pothe Vaasam kooduthe Un kaatil vaazhum pothe Pudhu nesam kooduthe Male : Oororam kaadu oorurangathu Nee illamal ponaal pala uyirgal ingethu
பாடகர் : அரவிந்த்பாபு இசையமைப்பாளர் : அரவிந்த்பாபு பாடலாசிரியர் : கமலாமனோகரன் ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது ஊரோரம் காடு ஊர் உறங்காது நீ இல்லாமல் போனால் பல உயிர்கள் இங்கேது ஆண் : காடான காடு என் தாய் வீடு தாயானது இங்கே பூங்காடு காடான காடு என் தாய் வீடு தாயானது இங்கே பூங்காடு ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது நீ இல்லாமல் போனால் பல உயிர்கள் இங்கேது ஆண் : அழகான வண்டு சத்தம் இரவெல்லாம் கேட்க்குது பகலானா பாட்டு சத்தம் குயில் கூவி பாடுது ஆண் : மேகமெல்லாம் மழையாகுதே மயில் தோகை எல்லாம் குடையாகுதே உன் பேரை சொல்லும் போதே வாசம் கூடுதே உன் காட்டில் வாழும் போதே புது நேசம் கூடுதே ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது நீ இல்லாமல் போனால் பல உயிர்கள் இங்கேது