← Back

Happy Indru Mudhal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Happy…happy…happy… Indru mudhal happy…happy…happy Male : Happy indru mudhal happy… Female : Happy indru mudhal happy Male : Kodai mazhai megathai kandu Aadum mayilae vaa Female : Aadi varum thogaiyai kaiyil Moodum azhagae vaa Male : Kodai mazhai megathai kandu Aadum mayilae vaa Female : Aadi varum thogaiyai kaiyil Moodum azhagae vaa Male : Thunai engae Female : Idho ingae Male : Sugam engae Female : Idho ingae Both : Aa…..haa haa.. Happy indru mudhal happy Aa…..haa haa.. Happy indru mudhal happy Female : Jaajaa…jajajajaja jajajajaaa Male : Daa daa daadadadadadadadaaa Male : Thendral thodaadha ilakkiya kaadhal Idhu thaan theriyaadho Thendral thodaadha ilakkiya kaadhal Idhu thaan theriyaadho Male : Adhu thaediya kaniyai moodiya thunaiyai Pagaiyaai ninaiyaadho Adhu thaediya kaniyai moodiya thunaiyai Pagaiyaai ninaiyaadho Female : Indha uravinil thadai yaedhu Indha piraviyil kidaiyaadhu Indha uravinil thadai yaedhu Indha piraviyil kidaiyaadhu Pani oduvadhum malai thaeduvadhum Nammai paarthadhinaal thaanae Both : Aa…..haa haa.. Happy indru mudhal happy Aa…..haa haa.. Happy indru mudhal happy Male : Daada daadaadaa… Female : Lalala lalaalaa… Male : Acham idhodu adangattum endru Anaippen medhuvaaga Acham idhodu adangattum endru Anaippen medhuvaaga Male : Ini micham meedhi irundhaalum Adhu vilagum thaniyaaga Ini micham meedhi irundhaalum Adhu vilagum thaniyaaga Female : Idhu thodarattum suvaiyaaga Sugam padarattum idhamaaga Idhu thodarattum suvaiyaaga Sugam padarattum idhamaaga Vizhi moodivara kanavodi vara Vilaiyaadida azaghaaga Both : Aa…..haa haa.. Happy indru mudhal happy Aa…..haa haa.. Happy indru mudhal happy
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹேப்பி……ஹேப்பி……..ஹேப்பி……. இன்று முதல் ஹேப்பி…….ஹேப்பி…….ஹேப்பி ஆண் : ஹேப்பி இன்று முதல் ஹேப்பி பெண் : ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆண் : கோடை மழை மேகத்தைக் கண்டு ஆடும் மயிலே வா பெண் : ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா ஆண் : கோடை மழை மேகத்தைக் கண்டு ஆடும் மயிலே வா பெண் : ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா ஆண் : துணை எங்கே பெண் : இதோ இங்கே ஆண் : சுகம் எங்கே பெண் : இதோ இங்கே இருவர் : ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி பெண் : ஜாஜா……ஜஜஜஜ்ஜாஜ ஜஜஜஜ்ஜாஜ ஆண் : டாடா டாடடடடடடாடாடா… ஆண் : தென்றல் தொடத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ தென்றல் தொடத இலக்கிய காதல் இது தான் தெரியாதோ ஆண் : அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ பெண் : இந்த உறவினில் தடை ஏது இந்த பிறவியில் கிடையாது இந்த உறவினில் தடை ஏது இந்த பிறவியில் கிடையாது பனி ஓடுவதும் மலை தேடுவதும் நம்மைப் பார்த்ததினால் தானே இருவர் : ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆண் : டாடா டாடடடா பெண் : லலல லல்லலா…. ஆண் : அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக ஆண் : இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக பெண் : இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக விழி மூடிவர கனவோடி வர விளையாடுக அழகாக இருவர் : ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆ…ஹா ஹா….. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி