← Back

Idhu Enna Song Lyrics

Singers : Haricharan and Kalyani Nair Music by : Sean Roldan Male : Idhu enna kannil thaavudhu Oru maan ingu Idamondru nenjil kaayudhu Adhu yen ingu Sottu sottaai en manadhai sundugiraal Male : Yekkangal naan kolla Thaakkaangal thaan indru Sandhikkirenn.. Thookkangal yen illai Nettruvarai endru Sindhikkirenn… Male : Neligindren… porigindren Vilugindren… azhugindren Koththu koththaai En manadhai konjugiraal… Female : Hmm..mmm..mmm…mmm Hmm..mmm..mmm…mmm… Male : Paalai nilamenna vaadumaa Paavai enadhu aagumaa Paadha ninaivugal aarumaa Paadhai ini veenaagumaa… Naalai ennaagum yedhum sollaatho Poraagumaa.. Male : Neligindren… porigindren Vilugindren… azhugindren Konji konji .. En manadhai koththugiraal… Male : Hmm vidhai ondru Nenjil veesiyadhoru Maan andru Thalir ondru kannil kaanugiren Naan indru Male : Pongi vandhu ennuyiril Thangugiraal…aaaa….aaaa……. ………………………………………………………..
பாடகி : கல்யாணி நாயர் பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள் ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை என்று சிந்திக்கிறேன் ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : பாலை நிலமென வாடுமா பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆருமா பாதை இனி வீணாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் ஆண் : ஹ்ம்ம் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று ஆண் : பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்……………