← Back

Nenjam Ennum Oorinile Song Lyrics

Singers : Srinivas and Kalpana Music by : Devi Sri Prasad Male : Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae Female : Vaazhkai enum vaanthilae Manasu enum megathilae Aasai enum maazhaiyinilae Enai chotta chotta nenaithaayae Male : Naan thaniyaai thaniyaai irundhenae Nee thunaiyaai thunaiyaai vandhaayae Indru idhamaai idhamaai tholaindhenae Kaadhalae…ae…ae… Male : Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae Female : Hey kaathula yeni vechu Un moochula erangiduven Male : Nerupula veedu katti Un nenapula vaazhndhiduven Female : Ahaa pena edutha thaana kaigal Un perai thaan ezhuthiyathae Male : Koyila paatha thaana kaigal Unakaagathaan kumbiduthae…ae….. Male : Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae Chorus : Na na na ..na na nan na na Hey na na na ..na na nan na na Na na na ..na na nan na na Hey na na na ..na na nan na na Chorus : B-o-y boy… boyinna paiyyan G-i-r-l girl… girilunna ponnu This girl is so hot That will make him crazy They’re just gonna rock So take it easy Chorus : Indha rendu perukullaiyum Touching touching Ada anytime anywhere Kissing kissing Chorus : Ahaah..ahaah ahaah ahaah Ahaah..ahaah ahaah ahaah Female : Kannula kaiyuru katti Un uruvatha pudichikuven Mannula naan vizhundhu Un nizhalaiyum yendhikkuven Female : Kaikuttaiyagha un viral maara Azhuvadhai pola naan nadipen Male : Nee azha vendam indiya naatil Vengayathai thadai vidhipen…. Male : Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae Chorus : B-o-y boy… boyinna paiyyan G-i-r-l girl… girilunna ponnu This girl is so hot That will make him crazy They’re just gonna rock So take it easy
பாடகி : கல்பனா பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே மனசு எனும் மேகத்திலே ஆசை எனும் மழையினிலே எனை சொட்ட சொட்ட நனைத்தாயே ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே நீ துணையாய் துணையாய் வந்தாயே இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே காதலே… ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே பெண் : ஹே காத்துல ஏணி வெச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன் ஆண் : நெருப்புல வீடு கட்டி உன் நெனப்புல வாழ்ந்திடுவேன் பெண் : ஆஹா பேனா எடுத்தா தானா கைகள் உன் பேர தான் எழுதியதே ஆண் : கோயில பாத்தா தானா கைகள் உனக்காக தான் கும்பிடுதே ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே குழு : …………………………. குழு : பாய் பாய் பாயின்னா பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ டேக் இட் ஈசி குழு : இந்த ரெண்டு பேருக்குள்ளேயும் டச்சிங்க் டச்சிங்க் அட எனிடைம் எனிவேர் கிஸ்ஸிங் கிஸ்ஸிங் குழு : ……………………….. பெண் : கண்ணுல கையுரு கட்டி உன் உருவத்த புடிச்சிக்குவேன் மண்ணுல நான் விழுந்து உன் நிழலையும் ஏந்திக்குவேன் பெண் : கை குட்டையாக உன் விரல் மாற அழுவதை போல நான் நடிப்பேன் ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் வெங்காயத்தை தடை விதிப்பேன் ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே குழு : பாய் பாய் பாயின்னா பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ டேக் இட் ஈசி