← Back

Vaadi Vaadi Song Lyrics – Ashwin Kumar

Singers : Ravi G, Nicholas Samuel and Sunitha Sarathy Music by : J Harris Jayaraj Lyrics by : Viveka Male : Uchiyila pon malai nila Iva pattam pochi pola vantha Kalakkala Male : Pakkam ellaam Puthu pachai vizha Oru natchathiram pola suma jolikiraa Male : Thavila thavila Katti thalam poda-va Kuti bigila bigila Lip-li oothi vida-va Thatti tequila tequila ulla ooti vida-va Ulla ooti vida-va Male : Thavila thavila Katti thalam poda-va Kuti bihila bihila Lip-li oothi vida-va Thatti tequila tequila ulla ooti vida-va Ulla ooti vida-va Male : Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty Un finger-il naan ring-ah potta bachelor party Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi En single status-ah nee maathu Champagne-ah oothi Female : Eppa eppa puthu love-uh app-ah Nee sona idam vanthu ninnen google map-ah Ootti vandha bicycle-ah pa Rendu perum maatum povom kadhal ship-ah Male : Unnai vechu Insta story pannava Illai namma vechu YouTube viral pannava Ada yedho vechu Twitter trend-u pannava Ippa trend-u pannava Female : Hey ennai vechu Insta story pannikko Illa namma vechu single song-u pannikko Ada yedho vechu Twitter trend-u pannikko Ippo trend-u pannikko ..pannikko Ko ko ko ko ko ko Male : Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty Un finger-il naan ring-ah potta bachelor party Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi En single status-ah nee maathu Champagne-ah oothi Male : En thangame thangame nenjil thanga thaali poda En poove poove kunjom vanna poova chooda En pattu vaadi paatu selai katti aada Odi vaadi Male : En amulu amulu chumma paartha kanna kattum Un honey honey pechil theanu theanu sottum En jillu jillu thotta mela ice-u kottum Odi vaadi Humming : ……… Male : Uchchiyila… Joli jolikkira… Uchchiyila… Oh kala kalakkala Kala kalakkala Joli jolikkira…
பாடகர்கள் : ரவி. ஜி, சுனிதா சாரதி மற்றும் நிக்கோலஸ் சாமுவேல் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : உச்சியில பொன் மாலை நிலா இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா ஆண் : பக்கம் எல்லாம் புது பச்சை விழா ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி பெண் : எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா ஓட்டி வந்த பை-சைக்கிளாபா ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா ஆண் : உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா இப்ப டிரெண்டு பண்ணவா பெண் : ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ கொகொ கொகொ கொகொ ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி ஆண் : என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட ஓடி வாடி ஆண் : என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும் உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும் என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும் ஓடி வாடி ஆண் : உச்சியில … ஜொலி ஜொலிக்கிறா உச்சியில .. ஓ கல கலக்கலா கல கலக்கலா ஜொலி ஜொலிக்கிறா