← Back

Adi Kanmani Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and L. R. Anjali Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Female : Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Female : Kaadhal varum solladhu Kattukaaval illadhu Ammamma polladhu Acham vetkam kolladhu Vaarthai yedhu eduthu solla Male : Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Male : Manmadhanin sangeetham Manjam engum mulangattum Manjal mugam kaadhodu Mandhirangal vazhangattum Female : Poovai konjam killaamal Devan kaigal anaikkattum Pongi varum panneeril Ponmalarai nanaikattum Male : Sevvilaneerum Female : Thaen kani saarum Male : Serndha vannam suvaippadhenna Male : Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Male : Annai endru aagamal Bommai pillai pirandhadhu Ennai etti paarkaamal Saelaikkullae maraindhadhu Female : Unnai alli thaalatta Ullam indru thudikudhu Pakkam vandhu nindraalum Vetkam innum nadikkudhu Male : Maalaigal soodi Female : Manavarai thedi Male : Meedhi kadhaiyai mudithidalaam Male : Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Female : Kaadhal varum solladhu Kattukaaval illadhu Ammamma polladhu Acham vetkam kolladhu Vaarthai yedhu eduthu solla Male : Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Female : Indha neram enna naanam.. Mm..hmm ..mm..hmm..(2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், பி. சுஷீலா மற்றும் எல்,. ஆர். அஞ்சலி இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் பெண் : காதல் வரும் சொல்லாது கட்டுக்காவல் இல்லாது அம்மம்மா பொல்லாது அச்சம் வெட்கம் கொள்ளாது வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் ஆண் : மன்மதனின் சங்கீதம் மஞ்சம் எங்கும் முழங்கட்டும் மஞ்சள் முகம் காதோடு மந்திரங்கள் வழங்கட்டும் பெண் : பூவை கொஞ்சம் கிள்ளாமல் தேவன் கைகள் அணைக்கட்டும் பொங்கி வரும் பன்னீரில் பொன்மலரை நனைக்கட்டும் ஆண் : செவ்விளநீரும் பெண் : தேன்கனி சாரும் ஆண் : சேர்ந்த வண்ணம் சுவைப்பதென்ன ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் ஆண் : அன்னை என்று ஆகாமல் பொம்மை பிள்ளை பிறந்தது என்னை எட்டி பார்க்காமல் சேலைக்குள்ளே மறைந்தது பெண் : உன்னை அள்ளி தாலாட்ட உள்ளம் இன்று துடிக்குது பக்கம் வந்து நின்றாலும் வெட்கம் இன்னும் நடிக்குது ஆண் : மாலைகள் சூடி பெண் : மணவறை தேடி ஆண் : மீதி கதையை முடித்திடலாம் ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் பெண் : காதல் வரும் சொல்லாது கட்டுக்காவல் இல்லாது அம்மம்மா பொல்லாது அச்சம் வெட்கம் கொள்ளாது வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி பெண் : இந்த நேரம் என்ன நாணம்.. ம்ம்ம்ம்….ஹ்ம்ம் ..ம்ம்ம்..ஹ்ம்ம்..(2)