← Back

Sundari Siriya Rettai Vaal Song Lyrics

Singers : Hariharan, Tippu, Sujatha Karthik and Srimadhumitha Music by : A. R. Rahman Chorus : Aanikondu megaththai Adikka mudiyuma Amudhavai pooti kullae Adaikka mudiyuma Male : Sundari siriya rettai vaal sundari (2) Female : Hae.. nacharikum chittu kuruvi..hae Male : Hae.. rekkai katti parakum aruvi.. Hey hey hey hey…hey hey Chorus : Sundari siriya rettai vaal sundari (2) Female : Hae..hae….. Chorus : Kallai kooda kanniya vaiththu Pallai kaatti sirrikka vaikkum Chorus : {Aanikondu megaththai Adikka mudiyuma Amudhavai pooti kullae Adaikka mudiyuma} (2) Male : Chinna chinna kurumbugal Thittamittu purigiral Pongi varum kovathai Punnagaiyil thodakiral Female : Kanna kuzhiyil Kavalai pudhaipal Jadayil aagayam ilupaal Male : Inbangallin ellayum avalae Chorus : Thollaitharum pillaiyum avalae Female : Narumana thendralum avaldhanae Chorus : Alaiya pidiththu kayiril kayiril Kattuvathu nadakkamudindha seyala Female : Ivalum kooda aada pirandha Alaiyallavaaaaa…ha hahaha… Male & Female : Sundari siriya rettai vaal sundari Chorus : Sundari siriya rettai vaal sundari Chorus : Hae.. nacharikum chittu kuruvi..hae Hae.. rekkai katti parakum aruvi.. Hey hey hey hey…hey hey Male : Pal mulaitha pattampoochi Kannaththai kadikumae Male : Paasa thodu muththam thandhu Parisum kodukumae Female : Annai annai avalukku Annai kooda ivalthaanae Magalendru vaiththirukkum Mamiyarum ivaldhanae Chorus : Palli vagupill villi ivallae Female : Padipil heroine ivallae Male : Aayiram kelvigal yerival Male : Aval mattum vidaigalai arival Female : Teacherukku veetil vagupedupal Male : Ivallai naalai manakkapogum asadu Enna paadu paduvaan Chorus : Ival paadham kazhuvum neeril samayal Seyivanoo..oohooo Male : No no no no no Chorus : Sundari siriya rettai vaal sundari (2) Male & Female : Hae..hae….. Chorus : Kallai kooda kanniya vaiththu Pallai kaatti sirrikka vaikkum
பாடகிகள் : சுஜாதா, ஸ்ரீமதுமிதா பாடகர்கள் : ஹரிஹரன், திப்பு, கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா ஆண் : சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) பெண் : ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே ஆண் : ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) பெண் : ஹே ஹே குழு : கல்லை கூட கன்னியா வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும் குழு : { ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா } (2) ஆண் : சின்ன சின்ன குறும்புகள் திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி வரும் கோவத்தை புன்னகையில் தொடைக்கிறாள் பெண் : கன்ன குழியில் கவலை புதைப்பாள் ஜடையில் ஆகாயம் இழுப்பாள் ஆண் : இன்பங்களின் எல்லையும் அவளே குழு : தொல்லை தரும் பிள்ளையும் அவளே பெண் : நறுமண தென்றலும் அவள் தானே குழு : அலைய பிடித்து கயிறில் கயிறில் கட்டுவது நடக்க முடிந்த செயலா பெண் : இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவா ஹா ஹாஹாஹா ஆண் & பெண் : சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி குழு : சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி குழு : ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : பல் முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே ஆண் : பாச தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே பெண் : அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள் தானே மகள் என்று வைத்திருக்கும் மாமியாரும் இவள் தானே குழு : பள்ளி வகுப்பில் வில்லி இவளே பெண் : படிப்பில் ஹீரோயின் இவளே ஆண் : ஆயிரம் கேள்விகள் எரிவாள் ஆண் : அவள் மட்டும் விடைகளை அறிவாள் பெண் : டீச்சர்க்கு வீட்டில் வகுப்பெடுப்பாள் ஆண் : இவளை நாளை மணக்க போகும் அசடு என்ன பாடு படுவான் குழு : இவள் பாதம் கழுவும் நீரில் சமையல் செய்வானோ ஓ ஹோ ஆண் : நோ நோ நோ நோ நோ குழு : சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) ஆண் & பெண் : ஹே ஹே குழு : கல்லை கூட கன்னியா வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்