← Back

Kutti Onnu Poda Pore Song Lyrics

Singer : Sai Baba Music by : Ilayaraja Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan Ungappan pulla onnu pola Kolaaaru ponna pola Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan Male : Aambala needhaan ippa Adichae yoga prize than Adhanaala thaanda pondatti Edutha vaandhi than Male : Aambala needhaan ippa Adichae yoga prize than Adhanaala thaanda pondatti Edutha vaandhi than Male : Pattan senja punniyam thaan Ungappan indha mannil vandhaan Ungappan senjaa kaariyam thaan Unna kooda pethu pottaaan Ungappan pulla nee singa kutty Ne kastapattu kappam kattu Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan Ungappan pulla onnu pola Kolaaaru ponna pola Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan Male : Maangaya thimbaa Mann saambal kooda thinnuva Maasangal ponaaa ava Iduppula vayithula vali enbaa Male : Maangaya thimbaa Mann saambal kooda thinnuva Maasangal ponaaa ava Iduppula vayithula vali enbaa Male : Peru kaalam nalla kaalam Pilla onnu vandhu serum Pera pulla thathavukku Alli alli soru oottum Ungappan pulla nee singa kutty Ne kastapattu kappam kattu Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan Ungappan pulla onnu pola Kolaaaru ponna pola Male : Kutty onnu poda pora Kattikittu aada pora Chinna kutty thaan oru chella katty thaan Chinna kutty thaan oru chella katty thaan
பாடகர் : சாய் பாபா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் உங்கப்பன் புள்ள ஒன்னப் போல கோளாறு பொண்ணப் போல…. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் ஆண் : ஆம்பிள நீதான் இப்ப அடிச்சே யோக பிரைஸ் தான் அதனால தான்டா பொண்டாட்டி எடுத்தா வாந்தி தான் ஆண் : ஆம்பிள நீதான் இப்ப அடிச்சே யோக பிரைஸ் தான் அதனால தான்டா பொண்டாட்டி எடுத்தா வாந்தி தான் ஆண் : பாட்டன் செஞ்ச புண்ணியம் தான் உங்கப்பன் இந்த மண்ணில் வந்தான் உங்கப்பன் செஞ்சா காரியம் தான் உன்னக் கூட பெத்துப் போட்டான் உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி….. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் உங்கப்பன் புள்ள ஒன்னப் போல கோளாறு பொண்ணப் போல…. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் ஆண் : மாங்காய திம்பா மண் சாம்பல் கூட தின்னுவா மாசங்கள் போனா அவ இடுப்புல வயித்துல வலி என்பா ஆண் : மாங்காய திம்பா மண் சாம்பல் கூட தின்னுவா மாசங்கள் போனா அவ இடுப்புல வயித்துல வலி என்பா ஆண் : பேறு காலம் நல்ல காலம் பிள்ள ஒண்ணு வந்து சேரும் பேரப் புள்ள தாத்தாவுக்கு அள்ளி அள்ளி சோறு ஊட்டும் உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி…… ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் உங்கப்பன் புள்ள ஒன்னப் போல கோளாறு பொண்ணப் போல…. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்