← Back

Paithiyakaran Pathum Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male : Paithiyakaran pathum solvaan Pogattum vittu vidu Paithiyakaran pathum solvaan Pogattum vittu vidu Padaithavan iruppaan paarthu kolvaan Payanathai thodarnthu vidu Nee payanathai thodarnthu vidu Male : Paithiyakaran pathum solvaan Pogattum vittu vidu Male : Aindhu viralgalum ondraai irukkum Manadhin ulagil kedaipaana Athanai perukkum nallavanaaga Aandavan kooda iruppaana Male : Ulaiyin vaaiyai moodum kaigal Oorin vaayai moodiduma Alaigal ooindhu neeraduvadhu Aaga koodiya kaariyama Male : Paithiyakaran pathum solvaan Pogattum vittu vidu Male : Narambilladha naavaal edhaiyum Varambillamal kooriduvaar Irundhal varuvaar izhandhaal pirivaar Naalukku naal thaan maariduvaar Male : Kaaitha maram thaan kalladi padumena Kan koodaai naam paarthathundu Buthan yaesu gandhiyai kooda Kutham solli kettathundu Buthan yaesu gandhiyai kooda Kutham solli kettathundu Male : Paithiyakaran pathum solvaan Pogattum vittu vidu Padaithavan iruppaan paarthu kolvaan Payanathai thodarnthu vidu Nee payanathai thodarnthu vidu Male : Humming…..
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான் பயணத்தை தொடந்து விடு… நீ பயணத்தை தொடந்து விடு… ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு ஆண் : ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா ஆண் : உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக் கூடிய காரியமா…. ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு ஆண் : நரம்பில்லாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார் இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார் நாளுக்கு நாள் தான் மாறிடுவார் ஆண் : காய்த்த மரம்தான் கல்லடி படுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு புத்தன் இயேசு காந்தியைக் கூட குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு….. புத்தன் இயேசு காந்தியைக் கூட குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு….. ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான் பயணத்தை தொடந்து விடு… நீ பயணத்தை தொடந்து விடு… ஆண் : முனங்கல் ………..