← Back

Sella Kolarey Song Lyrics

Sella Kolarey Song Lyrics is a track from Thalaivan Thalaivii Tamil Film– 2025, Starring Makkal Selvan Vijay Sethupathi, Nithya Menen, Yogi Babu and Others. This song was sung by Kuruji and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek. Singer : Kuruji Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Male : Kannae en katti thaen aanen Kannae naan onnum illa unna vittaalae Kannae un vanna pechaalae Kaathula ninnen en vaasam yerudhu Nee vandhaalae Male : Aarae anbu paalaarae Chella kolaarae Veraarae enna poovakkum Verae Male : Aarae ponga paalaarae En ponn thaerae Porae enna kaithaakkum Perae…. Male : Uyir sikkuthae Manam thikkuthae Unna serndhadhum lesaa Alattikkuren Male : Nizhal ottudhae Viral vittu pogaanaen Unna thookiyae nenjam Nerachikkuren azhagae Male : Aarae anbu paalaarae Chella kolaarae Veraarae enna poovakkum Verae Male : Kann thongum bodhum kannoda Maana nee thaavi pora ennoda nenjoda Oru poovu mela poovaaga Naan unna kai thookka Oru dhoosu thurumbhu andaamaa Korppen uyiroda innaikkae Male : Naan neeya vaazhalaam vaayen maa Varen enna ulagam thaandi kottitu po maa Sondham ena kooda vandha podhu Mugam ellaam maraiyudhu Kotha mutha sitha pitha vetha sutha Amudham theriyudhu Male : Aarae anbu paalaarae Chella kolaarae Veraarae enna poovakkum Verae Male : Uyir sikkuthae Manam thikkuthae Unna serndhadhum lesaa Alattikkuren Male : Nizhal ottudhae Viral vittu pogaanaen Unna thookiyae nenjam Nerachikkuren azhagae Male : Aarae anbu paalaarae Chella kolaarae Veraarae enna poovakkum Verae Male : Aarae ponga paalaarae En ponn thaerae Porae enna kaithaakkum Perae….
பாடகர் : குருஜி இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : விவேக் ஆண் : கண்ணே என் கட்டித் தேன் ஆனேன் கண்ணே நான் ஒண்ணுமில்ல உன்ன விட்டாளே கண்ணே உன் வண்ண பேச்சாளே காத்துல நின்னேன் என் வாசம் ஏறுது நீ வந்தாளே ஆண் : ஆறே அன்பு பாலாரே செல்ல கோளாரே வேறாரே என்ன பூவாக்கும் வேரே ஆண் : ஆறே பொங்க பாலாரே என் பூந்தேரே போறே என்ன கைதாக்கும் பேரே…. ஆண் : உயிர் சிக்குதே மனம் திக்குதே உன்ன சேர்ந்ததும் லேசா அலட்டிக்குறேன் ஆண் : நிழல் ஒட்டுதே விரல் விட்டு போகாதே உன்ன தூக்கியே நெஞ்சம் நெறிச்சுக்குதே அழகே ஆண் : ஆறே அன்பு பாலாரே செல்ல கோளாரே வேறாரே என்ன பூவாக்கும் வேரே ஆண் : கண் தூங்கும் போதும் கண்ணோட மானா நீ தவி போற என்னோட நெஞ்சோட ஒரு பூவு மேல பூவாக நான் உன்ன கை தூக்க ஒரு தூசு துறும்பு அண்டாம கோர்ப்பேன் உயிரோட இன்னைக்கே ஆண் : நான் நீயா வாழலாம்மா ஏன்மா வாரேன் என்ன உலகம் தாண்டி கூட்டிட்டு போமா சொந்தம் என கூட வந்த போது முகம் எல்லாம் மறையுது கொத்தா முத்தா சித்தா பித்தா வெத்தா சுத்தா முகம் தெரியுது ஆண் : ஆறே அன்பு பாலாரே செல்ல கோளாரே வேறாரே என்ன பூவாக்கும் வேரே ஆண் : உயிர் சிக்குதே மனம் திக்குதே உன்ன சேர்ந்ததும் லேசா அலட்டிக்குறேன் ஆண் : நிழல் ஒட்டுதே விரல் விட்டு போகாதே உன்ன தூக்கியே நெஞ்சம் நெறிச்சுக்குதே அழகே ஆண் : ஆறே அன்பு பாலாரே செல்ல கோளாரே வேறாரே என்ன பூவாக்கும் வேரே ஆண் : ஆறே பொங்க பாலாரே என் பூந்தேரே போறே என்ன கைதாக்கும் பேரே….