← Back

Malai Raniye Orr Kadhai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Na. Kamarasan Male : Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male : Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male : Ilam thaamarai kannam adhai thanthaval annam Thaenaarugal idhazhorame paainthoduthae Ilam thaamarai kannam adhai thanthaval annam Thaenaarugal idhazhorame paainthoduthae Male : Oru mamanin theril iru malligai pushpam Thol meedhilum maar meedhilum saainthaaduthae Male : Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male : Idhu thaaimugam thedum sirupillaiyin ullam Thedaamalae dhevaamirutham thaan vanthathae Ilam kadhalun vaasal thirumanthiram sollum Naal paarththathu oorkolamae thaan theduthu Male : Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae Male : Intha paingili pedu ivan nenjilae koodu Naalthorumae pon veenaiyaethaan meettuthae Malar maaligai manjam adhu annaiyin nenjam Aagaayamum megangalum paaloottuthae Male : Malai raniyae….ae….orr kadhai keladi Un nenjamae poraaduthae Pudhu paadhaiyae nal vazhi kaattuthae Thaalaattuthae pooththoovuthae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம் தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம் தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே ஆண் : ஒரு மாமனின் தேரில் இரு மல்லிகை புஷ்பம் தோள் மீதிலும் மார் மீதிலும் சாய்ந்தாடுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இது தாய்முகம் தேடும் சிறுப்பிள்ளையின் உள்ளம் தேடாமலே தேவாமிருதம் தான் வந்ததே இளம் காதலின் வாசல் திருமந்திரம் சொல்லும் நாள் பார்த்தது ஊர்கோலமே தான் தேடுதே……. ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இந்த பைங்கிளி பேடு இவன் நெஞ்சிலே கூடு நாள்தோறுமே பொன் வீணையை தான் மீட்டுதே மலர் மாளிகை மஞ்சம் அது அன்னையின் நெஞ்சம் ஆகாயமும் மேகங்களும் பாலூட்டுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி உன் நெஞ்சமே போராடுதே புது பாதையே நல் வழிக் காட்டுதே தாலாட்டுதே பூத்தூவுதே……