← Back

Yeratha Mala Mela Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Yeratha mala mela…aaaa Elantha pazhamirukku Elantha pazhamirukku Yeri ulupattuma…aaa… Esa paattu padikattuma Elumicham kannugalaa Enjottu ponnugalaa Male : Yeratha mala mela… Female : Aaaaa Elantha pazhamirukku Elantha pazhamirukku Yeri uluppivida Innum konjam naal irukku Innum konjam naal irukku Male : Yeh pulla sarosa inga Yevalaadhu en paattukku Esai paattu paaduniga Female : Yenunga naanga paattu Paadra madhiriya irukkom Ungha paattukku esai paattu Paada mudiyuma Male : Yelae raakku nee paadunava Female : Haan engalukku paattu onnu Thaan korachal aakkum Male : Adi maangulathu kara mela…yee Mayirunathum chinnavalae Mayirunathum chinnavalae Paaraiyila naan irunthu Paadum kural ketkalaiyaa Male : Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya Paattu saththam ketkalaiya Female : Paattu saththam ketkudhaiya Un paattu saththam ketkudhaiya Koopidura saththamellaam Kuyilu saththam ennuirunthen Kuyilu saththam ennuirunthen Male : Adi en saththam niniruntha Ennadinee senjiruppa Ennadinee senjiruppa Female : Onga saththam niniruntha Ododi naan vanthiruppen Ododi naan vanthiruppen Male : Ododi nee vanthiruntha Oda pakkam poiyiruppom Adi oda pakkam..adi oda pakkam Adi oda pakkam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏறாத மல மேலே…. ஆ… எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பட்டுமா… ஆ… எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா எஞ்சோட்டுப் பொண்ணுகளா ஆண் : ஏறாத மல மேலே…. பெண் : ஆ… ஏ… எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பி விட இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும் கொஞ்சம் நாளிருக்கு ஆண் : ஏ புள்ள சரோசா இங்க எவளாது எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற மாறியா இருக்கோம் உங்க பாட்டுக்கு எசை பாட்டு பாட முடியுமா ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான் கொரசல் ஆக்கும் ஆண் : அடி மாங் குலத்து கர மேல… ஏ… மயிருணத்தும் சின்னவளே மயிருணத்தும் சின்னவளே பாறையில நானிருந்து… பாடும் குரல் கேக்கலையா பாடும் குரல் கேக்கலையா ஆண் : பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா கூப்பிடுற சத்தமெல்லாம் குயிலுச் சத்தமின்னுருந்தேன் குயிலுச் சத்தமின்னுருந்தேன் ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா என்னாடி நீ செஞ்சிருப்ப என்னாடி நீ செஞ்சிருப்ப பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன் ஆண் : ஓடோடி வந்திருந்தா ஓடப் பக்கம் போயிருப்போம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்….