← Back

Kannil Mazhai Song Lyrics

Singers : Sid Sriram and Jananie SV Music by : B Prasanna Male : Kannil mazhai Nenjil idi Minnal yezha…aaa Angum ingum namm Ninaivugal vanthaduthae Male : Kannadi mel Kal veesinom Kaalai kerrum orr Thugal athu namm kaadhal Endranathae ennanatho Male : Poiyanathae Chorus : Poiyanathae Male : Meiyanathaal Chorus : Meiyanathaal Male : Meiyanathae kaadhalai maithatho Male : Thaa nee pazham Chorus : Thaa nee pazham Male : Thaeneer karai Chorus : Thaeneer karai Male : Naam natkalil chinnamai neeluthae Innum neela neela kaayam aarumo Male : Kannil mazhai Nenjil idi Minnal yezha Male : Kaalam neram Eeram yethum Poothathu annaalilae Female : Eyyy…eyyyy Meendum antha Naatkal ketka Vazhkai nanban illai Vazhiyae… Oliyae…ae…. Female : Vazhiyae… Male : Vazhiyinum antha Maranam varaiyathae Female : Oliyae… Male : Oliyae oliyin nizhalalae Oligira idam yetho Female : Kannadi mel Kal veesinom Thundanatho Male : Meiyanathae Poiyanatho Thoorigaigal saayam seiya Kaayam aanatho Noolil aadum bommaiyaga Kaadhal indru oosal aadutho Female : Kannil mazhai Nenjil idi Minnal yezha Male & Female : Angum ingum namm Ninaivugal vanthaduthae oduthae En seivatho…oo Chorus : Hey heyyy…heyy heyy Male : Kuraiye… Hey heyyy… Kuraiyae Female : Kuraiyin azhagae Karaiyai karaiyathae Male : Maraiyae… Female : Maraiyae mazhaiyin pizhaiyae Maranthum marantho Male & Female : Kannil mazhai Nenjil idi Minnal yezha Chorus : Hey heyyy… heyy heyyy Heyyyyyyy………………
பாடகி : ஜனனி எஸ்.வி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பி. பிரசன்னா ஆண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே ஆண் : கண்ணாடி மேல் கல் வீசினோம் காலை கீறும் ஓர் துகள் அது நம் காதல் என்றானதே என்னானதோ ஆண் : பொய்யானதோ குழு : பொய்யானதோ ஆண் : மெய்யானதால் குழு : மெய்யானதால் ஆண் : மெய்யானதே காதலை மாய்த்ததோ ஆண் : தா நீ பழம் குழு : தா நீ பழம் ஆண் : தேநீர் கரை குழு : தேநீர் கரை ஆண் : நம் நாட்களில் சின்னமாய் நீளுதே இன்னும் நீள நீள காயம் ஆறுமோ ஆண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ ஆண் : காலம் நேரம் ஈரம் ஏதும் போதாது அந்நாளிலே பெண் : ஏ…… ஏ…… மீண்டும் அந்த நாட்கள் கேட்க வாழ்க்கை நண்பன் இல்லை வழியே ஒளியே பெண் : வழியே ஆண் : வலியினும் அந்த மரணம் வரையாதே பெண் : ஒளியே ஆண் : ஒளியே ஒளியின் நிழலாலே ஒளிகிற இடம் ஏதோ பெண் : கண்ணாடி மேல் கல் வீசினோம் துண்டானதோ ஆண் : மெய்யானதே பொய்யானதோ தூரிகைகள் சாயம் செய்ய காயம் ஆனதோ நூலில் ஆடும் பொம்மையாக காதல் இன்று ஊசல் ஆடுதோ பெண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ ஆண் & பெண் : அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே ஓடுதே என் செய்வதோ குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : குறையே ஹே ஹே குறையே பெண் : குறையின் அழகே கரையை கரையாதே ஆண் : மறையே பெண் : மறையே மழையின் பிழையே மறந்தும் மறந்ததோ ஆண் & பெண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ குழு : ஹே ஹே ஹே ஹே ஹே