← Back

Kan Kanda Deivame Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Female : Ennenna solgindraar Ennenna seigindraar Sila ullatthukkul pallam Vaithadhun velaiyaa Vaelaiyaa idhu un velaiyaa Male : Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa Female : {Sundhara vael murugaa Thundugal irandaaga Sooranai kizhithaayandro} (2) Oru thogaiyai kaaladiyil Saevalai kai anaivil Kaavalil vaithaaiyandro Male : {Mandhira deivangalin Maaya kadhaigalukku Varai murai kidaiyaadhenraar} (2) Avai thandhiram seivadhundu Saagasam kolvadhundu Sagalamum nandraeyandro Male : Ennenna solgindraar Ennenna seigindraar Sila ullatthukkul pallam Vaithadhun velaiyaa Vaelaiyaa idhu un velaiyaa Male : Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa Female : {Kaatchiyai kondravar mun Saatchiyai kondru vittu Aatchiyum seidhaayaiyaa} (2) Undhan maatchimai ennavendru Saatchikkum thondravillai Soozhchiyai solvaai aiyaa Male : {Pillaiyai kondru vittu Periya virundhu vaithaan Kallamil paranjothiyae…ae…} (2) Virundhu ellaam mudindha pinnae Pillaiyaiyinai azhaithaan Iraivan arul jothiyae Female : Kaarirul soozhndhadhu Kadhiravan maraindhadhu Needhi ellaam thudikkum Male : Maerkinil sooriyan maraindhaalum Keezh vaanam sivakkum Female : Kandhan iruppadhu Unmai endraal sila Unmaigal veliyaagum Male : Kaalam varum varai Kaathirundhaal Adhu nallavar vazhiyaagum Both : Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா பெண் : என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார் சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா வேலையா இது உன் வேலயா ஆண் : கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெண் : {சுந்தர வேல் முருகா துண்டுகள் இரண்டாக சூரனை கிழித்தாயன்றோ} (2) ஒரு தோகையை காலடியில் சேவலை கை அணைவில் காவலில் வைத்தாயன்றோ ஆண் : {மந்திர தெய்வங்களின் மாய கதைகளுக்கு வரை முறை கிடையாதென்றார்} (2) அவை தந்திரம் செய்வதுண்டு சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றேயன்றோ ஆண் : என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார் சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா வேலையா இது உன் வேலயா ஆண் : கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெண் : {காட்சியை கொன்றவர் முன் சாட்சியை கொன்று விட்டு ஆட்சியும் செய்தாய்யா} (2) உந்தன் மாட்சிமை என்னவென்று சாட்சிக்கும் தோன்றவில்லை சூட்சியை சொல்வாய் அய்யா ஆண் : {பிள்ளையை கொன்று விட்டு பெரிய விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ்ஜோதியே…..ஏ…..} (2) விருந்து எல்லாம் முடிந்த பின்னே பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள் ஜோதியே பெண் : காரிருள் சூழ்ந்தது கதிரவன் மறைந்தது நீதி எல்லாம் துடிக்கும் ஆண் : மேற்கினில் சூரியன் மறைந்தாலும் கீழ் வானம் சிவக்கும் பெண் : கந்தன் இருப்பது உண்மை என்றால் சில உண்மைகள் வெளியாகும் ஆண் : காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும் இருவர் : கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா