← Back

Kottampatti Karuppayi Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Adiyae….alamelu aduththavoottu aandaalu Down aalu vanthirukkaandi Drousar-oda ninnurukkaandi Naduvaala vuttukittu naalu peru suththikittu Kottungadi kummiyaththaan thattungadi kaigalathaan Female : Kottaampatti karuppaayi Pattanaththu potti mavan paaru A B C D Padichchirukkaan Cigarette kaiyila pudichchurukkaan Vellaikkaaran kollu peran Female : Kottaampatti karuppaayi Pattanaththu potti mavan paaru A B C D Padichchirukkaan Cigarette kaiyila pudichchurukkaan Vellaikkaaran kollu peran Female : Kottaampatti karuppaayi Female : Machchaan moonjithaan manthi polaththaan Palla kaattuthu paarththaa Retta vaaluthaan romba neelanthaan Vetti podanum aaththaa Female : Machchaan moonjithaan manthi polaththaan Palla kaattuthu paarththaa Retta vaaluthaan romba neelanthaan Vetti podanum aaththaa Female : Illaatti paanjidum nammakitta Haan yaemanthu pogumaa naattukatta Vanthaaru maappillaithaan Ooraanin thoppulathaan Vanthaaru maappillaithaan Ooraanin thoppulathaan Female : Kottaampatti karuppaayi Pattanaththu potti mavan paaru A B C D Padichchirukkaan Cigarette kaiyila pudichchurukkaan Vellaikkaaran kollu peran Female : Kottaampatti karuppaayi Chorus : ……………. Female : Aaththumettula aadu meikkira Kanni pullathaan naanum Kalla parvaiyai kaatti pesinaa Thulli paayura aalu Female : Aaththumettula aadu meikkira Kanni pullathaan naanum Kalla parvaiyai kaatti pesinaa Thulli paayura aalu Female : Sonnaalum kekkala sikkikitta Viththaaram podura chittukitta Pollaappu aachchuthaiyyaa Maruvaatha pochchuthaiyyaa Pollaappu aachchuthaiyyaa Maruvaatha pochchuthaiyyaa Female : Kottaampatti karuppaayi Pattanaththu potti mavan paaru A B C D Padichchirukkaan Cigarette kaiyila pudichchurukkaan Vellaikkaaran kollu peran Female : Kottaampatti karuppaayi Pattanaththu potti mavan paaru Pattanaththu potti mavan paaru
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : அடியே…..அலமேலு அடுத்தவூட்டு ஆண்டாளு.. டவுன் ஆளு வந்திருக்கான்டி டவுசரோட நின்னுருக்கான்டி நடுவால வுட்டுகிட்டு நாலு பேரு சுத்திக்கிட்டு கொட்டுங்கடி கும்மியத்தான் தட்டுங்கடி கைகளத்தான்…… பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி பட்டணத்து பொட்டி மவன் பாரு ஏ பி சி டி படிச்சிருக்கான் சிகரெட்ட கையில புடிச்சிருக்கான் வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி பட்டணத்து பொட்டி மவன் பாரு ஏ பி சி டி படிச்சிருக்கான் சிகரெட்ட கையில புடிச்சிருக்கான் வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி….. பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான் பல்லக் காட்டுது பார்த்தா ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான் வெட்டி போடணும் ஆத்தா பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான் பல்லக் காட்டுது பார்த்தா ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான் வெட்டி போடணும் ஆத்தா பெண் : இல்லாட்டி பாஞ்சிடும் நம்மகிட்ட ஹான் ஏமாந்து போகுமா நாட்டுக் கட்ட வந்தாரு மாப்பிள்ளைதான் ஊரானின் தோப்புலத்தான்… வந்தாரு மாப்பிள்ளைதான் ஊரானின் தோப்புலத்தான்… பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி பட்டணத்து பொட்டி மவன் பாரு ஏ பி சி டி படிச்சிருக்கான் சிகரெட்ட கையில புடிச்சிருக்கான் வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி குழு : ………………….. பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற கன்னிப் புள்ளதான் நானு கள்ளப் பார்வையை காட்டி பேசினா துள்ளி பாயுற ஆளு பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற கன்னிப் புள்ளதான் நானு கள்ளப் பார்வையை காட்டி பேசினா துள்ளி பாயுற ஆளு பெண் : சொன்னாலும் கேக்கல சிக்கிக்கிட்ட வித்தாரம் போடுற சிட்டுக்கிட்ட பொல்லாப்பு ஆச்சுதய்யா மருவாத போச்சுதய்யா…… பொல்லாப்பு ஆச்சுதய்யா மருவாத போச்சுதய்யா….. பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி பட்டணத்து பொட்டி மவன் பாரு ஏ பி சி டி படிச்சிருக்கான் சிகரெட்ட கையில புடிச்சிருக்கான் வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன் பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி பட்டணத்து பொட்டி மவன் பாரு பட்டணத்து பொட்டி மவன் பாரு