← Back

Danga Danga Song Lyrics

Singers : Senthil Ganesh and Rajalakshmi Music by : D. Imman Male : Oththa nodi unna kandu Nenjil soora kaathu Suththi suththi veesuthadi Kanna kaatti thaethu Male Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Female : Uchcham thala suthuthaiyaa Unnai vandhu paarthu Uththu paarthu uththu paarthu Kulikka vecha neththu Female Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Male : Goiyaa pazham Heyy goiyaa pazham Goiyaa pazham nee thaanu Koththi thinga paarthen Gundu maanga venaannu Unna thaandi ketten Male Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Female : Thanni chembu neethaanu Kaagam pola vandhen Tholuva kambu neeyaana Kookki pottu ninnen Female Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Male : Aalamaram nee thaanu Pullaiyaaraa vandhen Soori kaththi kanna kaatta Kaayam pattu ninnen Female Chorus : Ammi kallu nee thaanu Thaenga sillaa vandhen Aattukallu neeaaga Maavu arachi thandhen Female Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Male : Kallaa petti Heyy kallaa petti Kallaa petti nee thaanu Kaasu poda vandhen Thanga petti unna kandu Malachu poiyu ninnen Male Chorus : Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae Female : Heyy kettimelam Kottida thaan Kaathurikken maama Manja thaali kondu vandhu Kattidunga aama Female Chorus : {Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae} (2) Female Chorus : {Danga danga danga danga Danga danga danae Digiru danga digiru danga Digiru danga danae} (2)
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஒத்த நொடி உன்ன கண்டு நெஞ்சில் சூரா காத்து சுத்தி சுத்தி வீசுதடி கண்ண காட்டி தேத்து ஆண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே பெண் : உச்சம் தல சுத்துதையா உன்னை வந்து பார்த்து உத்து பார்த்து உத்து பார்த்து குளிக்க வெச்ச நேத்து பெண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே ஆண் : கொய்யா பழம் ஹேய் கொய்யா பழம் கொய்யா பழம் நீதான்னு கொத்தி திங்க பார்த்தேன் குண்டு மாங்கா வேணான்னு உன்ன தாண்டி கேட்டேன் ஆண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே பெண் : தண்ணி செம்பு நீதான்னு காகம் போல வந்தேன் தொழுவ கம்பு நீயான கொக்கி போட்டு நின்னேன் பெண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே ஆண் : ஆலமரம் நீதான்னு புள்ளையாரா வந்தேன் சூரி கத்தி கண்ண கட்ட காயம் பட்டு நின்னேன் பெண் குழு : அம்மி கல்லு நீதான்னு தேங்கா சில்லா வந்தேன் ஆட்டுகல்லு நீங்க மாவு அரைச்சி தந்தேன் பெண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே ஆண் : கல்லா பெட்டி ஹேய் கல்லா பெட்டி கல்லா பெட்டி நீதான்னு காசு போடா வந்தேன் தங்க பெட்டி உன்ன கண்டு மலைச்சு போய் நின்னேன் ஆண் குழு : டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே பெண் : ஹேய் கெட்டிமேளம் கொட்டிட தான் காத்துருக்கேன் மாமா மஞ்ச தாலி கொண்டு வந்து கட்டிடுங்க ஆமா பெண் குழு : {டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே} (2) பெண் குழு : {டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே} (2)