← Back

Yaarum Illai Song Lyrics

Singers : Sathyaprakash D and Jananie SV Music by : Sundaramurthy KS Male : Ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen Female : Imaiyo oviyam pol Unai varaiyum Kaadhal thoorigai Male : Uyirae ullam ennum Veetil nuzhaindhaai Illai vaadagai Male : {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2) Male : Haa…aaa…aa…aaa…aa..(3) Haa aaa…. Male : Nee kalaigalin kaadhali Naan undhan kaadhal vaasagan Female : Nee thanimaiyin maanudan Naan undhan kaadhal kottai Male : Pazhagiya paravaiyae Siragugalaal ennai anaithaaiyae Female : Idhayathil valarpiriyaaga Ival manathil nee mulaithaaiyae Male : Ohhooo…ooo…..oo….. Oo..ooo…ooo…ooo… Male : {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2) Male : Oh ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen Male & Female : Imaiyo oviyam pol Unai varaiyum Kaadhal thoorigai Uyirae ullam ennum Veetil nuzhaindhaai Illai vaadagai Male : {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2)
பாடகர்கள் : சத்யபிரகாஷ் டி மற்றும் ஜனனி எஸ்.வி இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் ஆண் : ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன் பெண் : இமையோ ஓவியம் போல் உனை வரையும் காதல் தூரிகை ஆண் : உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2) ஆண் : ஹா..ஆ…ஆ….ஆ…ஆ……(3) ஹா..ஆ… ஆண் : நீ கலைகளின் காதலி நான் உந்தன் காதல் வாசகன் பெண் : நீ தனிமையின் மானுடன் நான் உந்தன் காதல் கோட்டை ஆண் : பழகிய பறவையே சிறகுகளால் என்னை அணைத்தாயே இதயத்தில் வளர்பிறையாக இவள் மனதில் நீ முளைத்ததையே ஆண் : ஓஹோ…ஓ…ஓ…. ஓ..ஓ…ஓ….ஓ…. ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2) ஆண் : ஓ ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன் ஆண் மற்றும் பெண் : இமையோ ஓவியம் போல் உன்னை வரையும் காதல் தூரிகை உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை ஆண் : {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2)