← Back

Vaenguzhalil Ezhaindayadi Song Lyrics

Vaenguzhalil Ezhaindayadi Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by K S Harisankar and Chinmayi Sripada and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Madhan Karky. Singers : K S Harisankar and Chinmayi Sripada Music Director : B. Ajaneesh Loknath Lyricist : Madhan Karky Humming : Carnatic Male : Vaeynguzhalil izhaindhaayadi En kaadhaiyae! Menmayangi kidandhaenadi En boadhaiyae! Male : Vael endraruthidum vizhigal Irandil nee thaakkinaai Undhan maarbai irukkidum thuniyaal Enai nee kaidhaakkinaai Ulagae poiyadi Kanavae meiyadi Adhil vaazhvomaa poongoadhaiyae..hoo Female and Chorus : Thee endreriyun kaadondril Keechaak kiligal uravaada Neendae viriyum visumbendrae Theendaa yekkam virindhaada Male : Vaeynguzhalil izhaindhaayadi En kaadhaiyae! Menmayangi kidandhaenadi En boadhaiyae! Male : Thurumbena ilaithival urumaara Virundhaaga enai parimaara Female : Karungani chuvaiyinil uyir oora Thurandhaenae naanam vaeriyaera Male : Nee innum innum innum innum vaendumae Ena enadhidhazh unadhudal theendumae Female : Ae unai idaiyani ena poonduven Nee irangida irudhayam thoondumae Male : Urangaadhaeraeno Uyiraai maaraenoaa Valithaangaayoo poongoadhaiyae hoo Female and Chorus : Thee endreriyun kaadondril Keechaak kiligal uravaada Neendae viriyum visumbendrae Theendaa yekkam virindhaada
பாடகர்கள் : கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி முனங்கல் : கர்நாடிக் ……. ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி என் காதயே! மென்மயங்கி கிடந்தேனடி என் போதையே! ஆண் : வேல் என்றருத்திடும் விழிகள் இரண்டில் நீ தாக்கினாய் உந்தன் மார்பை இருக்கிடும் துணியால் என்னை நீ கைதாக்கினாய் உலகே பொய்யடி கனவே மெய்யடி அதில் வாழ்வோமா பூங்கோதயே!…ஹோ பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில் கீச்சாக் கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி என் காதயே! மென்மயங்கி கிடந்தேனடி என் போதையே! ஆண் : துரும்பென இளைத்திவள் உருமாற விருந்தாக எனை பறிமாற பெண் : கருங்கணி சுவையினில் உயிர் ஊற துரந்தேனே நாணம் வெறியேற ஆண் : நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே பெண் : ஏ உனை இடையனி என பூண்டுவேண் நீ இறங்கிட இருதயம் தூண்டுமே ஆண் : உறங்காதேரேனோ உயிராய் மாறேனோ வலிதாங்காயோ பூங்கோதயே!…ஹோ பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில் கீச்சாக் கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட