← Back

Melam Kotta Song Lyrics

Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female : Mmm…mm…mm…mm… Mm…mm…mm..mm… Rarirariraa rarirariraa rarirariraa rarirariraa Female : Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae Annamae sornamae andru thaan Indha oorvalam Female : Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae Female : Aala vattam podudhadi Nellu payiru Aala vattam podudhadi Kalla paarundhu Female : Maalai ida poravana Kannil alandhu Mangai manam alaiyudhadi Mella parandhu Thangamae vairamae ilam kiliyae Kuyilae mayilae idhu unmaiyadi Female : Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae Female : Oorukkellaam paakku vechu Kaathiruppen Oorai ellaam paakka vechu Manam mudippen Female : Koora chaela sarasarakka Anji nadappen Kondavanin gunam arindhu Konji sirippen Ammammaa ennammaa inba mayakkam Enakkum porakkum pudhu sogam irukkum Female : Melam kotta neram varum Poongodiyae Annamae sornamae andru thaan Indha oorvalam Female : Melam kotta neram varum Poongodiyae Mmm…mm….mm…..mm…..mm mmm
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்….. ம்ம்….. ம்ம்….. ம்ம்ம்…. ம்ம்…..ம்ம்….. ம்ம்….. ம்ம்…. ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா பெண் : மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம் பெண் : மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே பெண் : ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு ஆள வட்டம் போடுதடி கள்ளப் பருந்து பெண் : ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு ஆள வட்டம் போடுதடி கள்ளப் பருந்து பெண் : மாலையிட போறவன கண்ணில் கலந்து மங்கை மனம் அலையுதடி மெல்லப் பறந்து தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே இது உண்மையடி பெண் : மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே பெண் : ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன் பெண் : ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன் பெண் : கூரச்சேலை சரசரக்க அஞ்சி நடப்பேன் கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன் அம்மம்மா என்னம்மா இன்ப மயக்கம் எனக்கும் பொறக்கும் புது சுகம் இருக்கும் பெண் : மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம் பெண் : மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே ம்ம்ம்….ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்….ம்ம்ம்