← Back

Konjam Olari Kottava Song Lyrics

Singer : Vijay Prakash Music by : M.M. Keeravani Male : Konjam olari kottava? Konjam nenjai kilarikkaatava? Konjam vaayai mudava? Konjam unnul sendru Thedava? Konjam vazhiyai keten – adi Konjam konjam valigal tharugirai Male : Nee thiraigal maatinaal Ul araigal pootinaal Un idhaya moolaiyil Naanae irupen Nee thiraigal maatinaal Ul araigal pootinaal Un idhaya moolaiyil Naanae irupen Male : Konjam ullam sinthidu Konjam konjam ennul vanthidu Konjam paarvai veesidu Konjam konjam unmai pesidu Male : Konjam thirakka sonen – adi Konjam konjam maraikka paarkirai ohhh oho ooo Male : {Hey kanja vanjiyae Un nenjil yen thadai? Ippooli veliyai Indraavathu udai} (2) Male : Kaakai thuuthu anupidu Kaatraai vanthu un koonthal koothuven Rekkai ethum indriyum Thukkikondu vinnil yeruven Innum jenmam kondaal – un Kanmun thondri imsai pannuven ooh ohh hooo Male : En idhaya kootilae Un idhayam korkka vaa Eeruyirai serka vaa Onraakida va Female : What did you say? Male : En idhaya kootilae Un idhayam korkka vaa Eeruyirai serka vaa Onraakida va
பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : எம் .எம். கீரவாணி ஆண் : கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா கொஞ்சம் வாயை மூடவா கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா கொஞ்சம் வழியை கேட்டேன் அடி கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய் ஆண் : நீ திரைகள் மாட்டினால் உள் அறைகள் பூட்டினால் உன் இதயமூளையில் நானே இருப்பேன் நீ திரைகள் மாட்டினால் உள் அறைகள் பூட்டினால் உன் இதயமூளையில் நானே இருப்பேன் ஆண் : கொஞ்சம் உள்ளம் சிந்திடு கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு கொஞ்சம் பார்வை வீசிடு கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு ஆண் : கொஞ்சம் திறக்க சொன்னேன் அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய் ஓ ஓஹோ ஓ ஆண் : { ஹே கஞ்ச வஞ்சியே உன் நெஞ்சில் ஏன் தடை இப்போலி வேலியை இன்றாவது உடை } (2) ஆண் : காக்கை தூது அனுப்பிடு காற்றாய் வந்து உன் கூந்தல் கோதுவேன் ரெக்கை ஏதும் இன்றியும் தூக்கி கொண்டு விண்ணில் ஏறுவேன் இன்னும் ஜென்மம் கொண்டால் உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன் ஓ ஓ ஹோ ஆண் : என் இதயக் கூட்டிலே உன் இதயம் கோர்க்க வா ஈருயிரை சேர்க்க வா ஒன்றாகிட வா பெண் : வாட் டிட் யூ சே ஆண் : என் இதயக் கூட்டிலே உன் இதயம் கோர்க்க வா ஈருயிரை சேர்க்க வா ஒன்றாகிட வா