← Back

Eppo Varuvaaro Song Lyrics

Singer : Haricharan Music by : Justin Prabakaran Male : Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male : Endhan kali theera.. Eppo varuvaaro Male : Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male : Endhan kali theera Eppo varuvaaro Male : Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro… Chorus : ………………………………. Male : {Nar paruvam vandhu Naathanai thedum} (3) Male : {Karpanaigal mutra Kaatchi thandhaarae} (3) Male : Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male : Endhan kali theera Eppo varuvaaro Male : {Arpasuga vazhvil Aanandham konden} (3) Male : {Porpadhathai kaanen Ponnambalavaanan} (3) Male : Balakrishnan Gobalakrishnan Gobalakrishnan Potri panindhidum eesan melae..ae…. Potri panindhidum eesan melae Kaadhal konden..Female : Mmm Kaadhal konden…Female : Mmm Male : Kaadhal konden Velippada kanenae Velippada kanenae Male : Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Eppo varuvaaro Male : Endhan kali theera Eppo varuvaaro Male : Appar mudhal moovarum Aaludai adigalum Seppiya thillai chidambaranathan Eppo varuvaaro…
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ குழு : ……………………………….. ஆண் : { நற் பருவம் வந்து நாதனை தேடும் } (3) { கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே } (3) ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : { அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் } (3) { பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன் } (3) ஆண் : பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே….. போற்றி பணிந்திடும் ஈசன் மேலே காதல் கொண்டேன் பெண் : ம்ம்ம் காதல் கொண்டேன் பெண் : ம்ம்ம் ஆண் : காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே வெளிப்படக் கானேனே ஆண் : எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ எப்போ வருவாரோ ஆண் : எந்தன் கலி தீர எப்போ வருவாரோ ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ